Home
News

புதிய லயன் மவுன்டெயின் இயங்குதளத்தினை வழங்கும் ஆப்பிள்!

By Super
புதிய லயன் மவுன்டெயின் இயங்குதளத்தினை வழங்கும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் புதிதாக மவுன்டெயின் லயன் என்ற தனது புதிய இயங்குதளத்தை இன்று வெளியிடுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி தொழில் நுட்ப பிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த தனது புதிய மவுன்டெயின் லயன் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேக் பர்சனல் கம்ப்யூட்டர்களுக்காக வெளியிடுகிறது.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த மவுன்டெயின் லயன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ட்விட்டர்,ஃபேஸ்புக் ஆகிய வலைத்தளங்களுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். நமக்கு வந்திருக்கும் ட்வீட்களை எளிதாக தெரியப்படுத்துகிறது.

லயன் மற்றும் ஸ்னோ லெப்பர்டு என்ற வெர்ஷன் இயங்குதளத்தினை கொண்டவர்கள் மட்டும் இந்த ஆப்பிளின் புதிய மவுன்டெயின் லயன் இயங்குதளத்தினை அப்கிரேட் செய்ய முடியும்.

இந்த மவுன்டெயின் லயன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ரூ. 1,125.20 விலையில் டவுன்லோட் செய்யலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X