ஆப்பிள் வெளியிடும் 128 ஜிபி ஐபேட் !!
ஆப்பிள் நிறுவனமானது தனது புதிய 'ஐபேட்' சாதனத்தை வெளியிட தயாராகி வருவதாகவும், இதன் நினைவகத்தின் அளவானது 128 ஜிபி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஐபேட் சாதனமானது முற்றிலும் புதியதல்ல. இது தற்போதைய 4ஆம் தலைமுறை சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பேயாகும். 9to5மேக் என்ற இணையதளத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த புதிய ஐபேடானது, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த 5ஆம் தலைமுறை ஐபேடானது Wi-Fi வசதியுடனும், இல்லாமலும் கிடைக்குமாம். முன்பெல்லாம் ஆப்பிள் நிறுவனம் 16/32/64 ஜிபி அளவிலான சாதனங்களையே வடிவமைத்தன. இனிமேல் இந்தவரிசையில் 128 ஜிபியும் சேரும்போலத்தெரிகிறது.
ஒருவேளை இந்தத்தகவலும் வதந்தியாகவோ அல்லது உண்மையாகவோ இருக்கலாம். அப்படியே 128 ஜிபி ஐபேட் வெளியானால் உங்களுக்கு பிடிக்குமா? அதை வாங்குவதற்கு உங்களுக்கு விருப்பமா?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications