Home
News

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்? முழுவிவரம்.!

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ மற்றும் ஐபாட்(8-வது ஜென்) விற்பனைக்கு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா ஸ்டோர் இன்று, செப்டம்பர் 23-ம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அன்மையில் வெளியிடப்பட்ட ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ மற்றும் ஐபாட் (8 வது ஜென்) போன்ற ஆப்பிள் தயாரிப்புகள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.

 புதிய வாட்ச் மாடலில்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்பு இது 15நொடிகளில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது.

 ஆப்பிள் வாட்ச் மாடலில் உள்ள

இதற்கென ஆப்பிள் வாட்ச் மாடலில் உள்ள சென்சார்கள் மற்றும் சிவப்பு நிற மின்விளக்குகள் பயன்படுத்துவதாக தெரிகிறது. அதாவது இரத்தத்தில் இருக்கும் காற்றோட்ட அளவுகளை காண்பிக்க பிரத்யே செயலியை ஆப்பிள்வாட்ச் கொண்டுள்ளது. இந்த புதிய வாட்ச் மாடலில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு மருத்துவகுழுமங்களுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இக்கிறது. மேலும் இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை கொண்டுள்ளது, அதாவது

ஐபேட் 8-வது ஜென் மாடல்2019 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. அதாவது முந்தைய பிராசஸரை விட 40சதவீதம் சிறப்பாக இருக்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. பின்பு மேம்பட்ட கேமரா, ஆப்பிள் பென்சில் உள்ளிட்ட ஆதரவுகளையும் கொண்டு வெளிவந்துள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது, அதாவது புதிய ஐபேட் ஐபேட்எஸ்14 தளத்துடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த புதிய ஐபேட் 10.2-இன்ச ரெட்டினா டிஸ்பிளே வசதியை
கொண்டுள்ளது,

 வாட்ச் எஸ்இ ஜிபிஎஸ் மடலானது

ஆப்பிள் வாட்ச் எஸ்இ ஜிபிஎஸ் மடலானது இந்தியாவில் ரூ.29,900 க்கும், ஆப்பிள் வாட்ச் எஸ்இ எல்டிஇ மடலானதுஇந்தியாவில் ரூ.33,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐபாட் 8 ஜென் வைஃபை மாடலானது ரூ.29,900 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கும், வைஃபை + செல்லுலார் ஒன் ஆனது ரூ.41,900 க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple Watch Series 6, Apple Watch SE, iPad Sale via Apple Store Online in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X