Home
News

ரெட்டினா மேக்புக் ஏர் 2015 ஏப்ரலில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Meganathan

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ரெட்டினா மேக்புக் ஏர் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராட்வெல் பிராசஸர் கொண்ட 12 இன்ச் ரெட்டினா மேக்புக் ஏர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

[டாப் 10 ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்]

2012 ஆம் ஆண்டு முதல் கிசுகிசுக்கப்படும் இந்த நோட்புக் தயாரிப்பு பணிகள் பல முறை பாதித்ததாகவும், தற்சமயம் இது தீர்க்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது.

ரெட்டினா மேக்புக் ஏர் 2015 ஏப்ரலில் வெளியாகும்

ரெட்டினா மேக்புக் ஏர் மற்ற மேக்புக் ஏர் மாடல்களை காட்டிலும் மெலிதாக இருக்கும் என்பதோடு சமீபத்தில் வெளியாக வெற்றி பெற்ற ஆப்பிள் கருவிகளை போன்று இதுவும் கோல்டு மற்றும் க்ரே வண்னங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்ப்படுகின்றது.

[தலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல்]

குவான்டா கமப்யூட்டர் நிறுவனம் தயாரிக்கும் இந்த மேக்புக் ஏர் அதிக சிறப்பம்சங்களை கொண்டு குறைநத அளவில் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Apple Watch, Retina Macbook Air coming in April 2015. Much Expected Apple Watch, Retina Macbook Air is set to arrive in April 2015.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X