அடுத்த 12 மாதங்களில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்களின் பட்டியல்!!!
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டாக் மார்கெட் $700ல் இருந்து $400 ஆக குறைந்துள்ளது. சமீபகாலமாக ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனங்களை வெளியிடாததும் இதற்க்கு ஒரு காரணமாகும்.
கடைசியாக ஆப்பிள் நிறுவனம், 2012 அக்டோபர் மாதத்தில் ஒரு புராடெக்டை வெளியிட்டது. அதன் பிறகு கிட்டதிட்ட 10 மாதங்களாக எந்த புராடெக்டைடயும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஈஓ டிம் கூக் கூறுகையில், இனி வரும் மாதங்கள் மற்றும் 2014ல் ஆப்பிள் நிறுவனம் பல புதிய சாதனங்களுடன் வர போகிறது என தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம் இனி வரும் மாதங்களில் எத்தனை சாதனங்களை வெளியிட போகிறது என்ற தகவலை படங்களுடன் கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For Apple Gagdgets Gallery

ஆப்பிள்
ஐஒஎஸ்7 ஆப்பிளின் புதிய மொபைல் மற்றும் ஐபேட் ஓஎஸ்

ஆப்பிள்
ஐடியுன்ஸ் ரேடியோ ஐஒஎஸ்7 உடன் வெளிவரலாம்.

ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் 5எஸ் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள்
விலை கம்மியான ஆப்பிள் ஐபோன் லைட் மொபைலும் செப்டம்பர் மாதத்தில் வெளிவரலாம்.

ஆப்பிள்
ஐபேட் 5 அக்டோபர் மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள்
ஐபேட் மினியும் விரைவில் வெளிவர இருக்கிறது.

ஆப்பிள்
ரெடினா டிஸ்பிளேயுடன் ஐபேட் மினி 2014ல் வெளிவரலாம்.

ஆப்பிள்
ஆப்பிளின் ஐவாட்ச் 2014ல் வெளிவரும் என தெரிகிறது.

ஆப்பிள்
ஆப்பிள் டெலிவிஷன் விரைவில் வரும் என்ற வதந்தி பரவலாக உள்ளது. 2014ல் இது வெளிவருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளன.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications