For Quick Alerts
For Daily Alerts
Just In
- 42 min ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 50 min ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 1 hr ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 3 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Automobiles
வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்
- News
அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து
- Movies
தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Finance
முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..!
- Sports
ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆப்பிள் டிவி இந்தியாவில் விலை குறைக்கப்பட்டது
News
oi-Meganathan
By Meganathan
|
ஆப்பிள் டிவி சந்தையில் அதிக வரவேற்பு பெற்ற கருவி இல்லை என்றாலும், இதை வாங்கும் திட்டம் நீங்கள் வைத்திருந்தால் இது உங்களுக்கான நேரம் தான். ஆப்பிள் டிவி தற்சமயம் ரூ.5900 க்கு விற்பனை செய்யப்படுகின்றது, மேலும் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் ரூ.5,691க்கு கிடைக்கின்றது.
முன்னதாக ஆப்பிள் டிவி செட் டாப் பாக்ஸ் கருவிகள் ரூ.7000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே, இன்று இதன் விலையானது ரூ.2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை குறைந்த நிலையிலும் கூகுளின் க்ரோம்காஸ்ட் கருவியுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் டிவி விலை அதிகமாகவே இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு அதன் விற்பனைய அதிகமாக்குமா அல்லது தோல்வியை தழுவுமா என்பது கொஞ்ச நாட்களில் தெரிய வரும்.
Most Read Articles
Best Mobiles in India
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Comments
Read more about:
English summary
Apple TV india price slashed, now selling for Rs 5900. You can get it for even lower if you go to Snapdeal which has it up for grabs at Rs 5691.
Story first published: Wednesday, March 11, 2015, 18:30 [IST]
Other articles published on Mar 11, 2015