தெறிக்கவிட வருகிறது புதிய ஆப்பிள் டிவி ஆப்: ஏராளமான வசதிகள் இதோ.!
மேலும் டவுன் லோடு செய்து கொள்ளும் வசதியும் இருக்கின்றது. ஆப்பிளின் இந்த புதிய ஆப் இந்தியா உட்பட 100 நாடுகளுக்கு வருகின்றது. ஆப்பளின் சொந்த சானத்தில் போலே சாம்சங் ஸ்மார்ட் டிவிகளிலும் நாம் பயன்படுத்
புதிய ஆப்பிள் டிவி ஆப் இந்தியாவிற்கு வருகின்றது. இதில் பிரபலமான கேம்கள், டிவி நிகழ்ச்சிகளையும் கண்டும் கழிக்க முடியும்.
மேலும் டவுன் லோடு செய்து கொள்ளும் வசதியும் இருக்கின்றது.

ஆப்பிளின் இந்த புதிய ஆப் இந்தியா உட்பட 100 நாடுகளுக்கு வருகின்றது. ஆப்பளின் சொந்த சானத்தில் போலே சாம்சங் ஸ்மார்ட் டிவிகளிலும் நாம் பயன்படுத்த முடியும்.

விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகள்:
இந்த ஆப்பிள் டிவி ஆப்பிள் குழந்தைகள் முதல் அனைத்து வயதினர்களும் தேர்வு செய்து கொள்ள முடியும். நிகழ்சிகள், திரைப்படம், பிரத்யேக கேம் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இது பயனர்களுக்கு விளையாட்டுகளை கண்டறிதல் மற்றுமு; அவர்களுக்கு பிடித்தமான குழுக்கள் மற்றும் லீக் குறித்த அறிவிப்பு அறிவிப்புகளையும் பெற உதவுகிறது.

கிடைக்கும் டிவிக்கள்:
அமெரிக்காவில் ஆப்பிள் டிவி சேனல்களில் ஹெச்பிஓ, ஸ்டார்ஸ், கோட்மி, ஸ்மித்சோனியன் சேனல், ஈபிக்ஸ், டஸ்டட் மற்றும் எம்டிவி ஹிட்ஸ் போன்ற புதிய சேவைகள் கிடைக்கின்றது. இந்த புதிய சேவைகள் உலகெங்கிலும் காலப்போக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
ஆப்பிள் டிவி நிறுவனத்தின் வீடியோ சந்தா சேவையும் விரைவில் கிடைக்கும். இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் தனது அதிகார்ப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைனில் டவுன்லோடு முடியும்:
சந்தாதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன்களில் ஷோக்களை மற்றும் திரைப்படங்களை பாரக்க்வும் டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும். ஆப்பிள் டிவி பயன்பாட்டை முதல் மற்றும் ஓரே இடமாக எப்சிஓ சந்தாரர்கள் ஆப்லைன்களில் பார்க்கலாம். அவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் காண முடியும்.

இயங்குதளம்:
புதிய பயன்பாட்டை ஐஓஎஸ் 12.3 மற்றும் டிவிஎஸ் 12.3 மற்றும் இயங்கும் சாதனங்களினால் ஆதரிக்கப்படும். 2019 இலையுதிர் காலத்தில் இருந்து மேக்ஓஎஸ் துவங்கும்.

நெட்பிக்ஸ் உடன் போட்டி:
ஆப்பிள் டிவி நெட்பிக்ஸ் நிறுவனத்துடன் போட்ட போடும் வகையில் வருகின்றது. நெட்பிக்ஸ் போன்றே அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆப்பிள் நிறுவனமும் வழங்க இருக்கின்றது. நாம் ஏராளமான நிகழ்ச்சிகளையும் காண முடியும்.


Click it and Unblock the Notifications