புதிய ஐபேட் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தரும் ஆப்பிள்!
oi
-Staff
By Super

ஆப்பிள் நியூ ஐபேட் டேப்லட்டில் உள்ள பிரச்சனையினால் நியூ ஐபேட் ஆஸ்ட்ரேலியன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை திருப்பி தர கோரி, ஆஸ்ட்ரேலியா நுகர்வோர் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த மார்ச் 7-ஆம் தேதி வெளியடப்பட்ட ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட்டில் கொடுக்கப்பட்டுள்ள 4ஜி நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நியூ ஐபேடில் டெல்ஸ்ட்ரா கார்ப் நிறுவனம் வழங்கி உள்ள 4ஜி நெட்வொர்க் தொழில் நுட்பம், ஆப்பிள் நியூ ஐபேட்டில் உள்ள 4ஜி நெட்வொர்க் அலைவரிசைக்கு ஒத்து போவதில்லை என்ற பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனையினால் நியூ ஐபேட் டேப்லட்டில் 4ஜி நெட்வொர்க் வசதியினை பயன்படுத்த முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆஸ்ட்ரேலிய நுகர்வோர் ஆணையம், ஆஸ்டரேலியாவில் உள்ள நியூ ஐபேட் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்குமாறு கோரியுள்ளது. இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் மெல்பார்னில் உள்ள ஃபெட்ரல் கோர்டில், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் தேதியினை இ-மெயில் மூலம் தெரிவிப்பதாக கூறியுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications