ஆப்பிளின் தொழில் ரகசியம்!!!

Written By:

ஒரு நல்ல பொருளை உருவாக்கவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த பொருளை அனைவரையும் கவரும் வண்ணம் கொண்டு செல்லும் விதம்.

ஆமா பாஸ், மார்கெட்டிங் பாஸ் மார்கெட்டிங் அது தான் ரொம்ப முக்கியம். இன்றைய பொருளாதார உலகில் மார்கெட்டிங் பெரும் பங்கு வகிக்கிறது.

பல எலக்டிரானிக் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல போராடிக்கொண்டிருக்கும் பொழுது ஆப்பிள் நிறுவனம் ரீடெய்ல் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த காரணம் அதன் மார்கெட்டிங் யுக்திதான்.

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் பெர்லின் நகரில் புதிய ஸ்டோர் ஒன்றை திறந்துள்ளது. இதுவே இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கிழே உள்ள சிலைட்சோவை பாருங்கள், மக்கள் ஏன் ஆப்பிளை நாடி செல்கின்றனர், ஆப்பிள் நிறுவனம் மக்களை எப்படி கவர்கிறது என்பது புரியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

மே மாதம் பெர்லின் நகரில் திறக்கப்பட்ட ஆப்பிளின் புதிய ஸ்டோர்.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

பெர்லின் நகரில் உள்ள ஆப்பிளின் புதிய ஸ்டோர் திறப்பு விழா.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

ஷாங்காய் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரின் நுழைவாயில்.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

நியுயார்க் நகரில் உள்ள பிரபலமான கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலில் ஆப்பிள் ஸ்டோர்.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

டூரிஸ்ட் அதிகம் வரும் லண்டன் கான்வென்ட் காடர்னில் ஆப்பிள் ஸ்டோர்.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

நியுயார்க் நகரில் ஆப்பிள் ஸ்டோர்.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்


பாரிஸ் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

சிட்னி நகரத்தின் முக்கிய பகுதியில் ஆப்பிள் ஸ்டோர்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot