என்னது இதுதான் ஆபிஸா....!

Written By:

இன்று மொபைல்  உலகில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் ஆப்பிள் தனது புதிய தலைமை அலுவலகத்தை கலிபோர்னியாவில் கட்டியுள்ளது.

இதன் பெயர் ஆப்பிள் ஸ்பேஸ்சிப் ஆகும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த அலுவலகம் தற்போது கட்டப்பட்டுள்ளது.

மற்ற கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் ஆகிய அலுவலகத்தை விட மிக அழகிய முறையில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது மேலும் இந்த அலுவலகத்தில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.

இந்த புதிய அலுவலகம் ஆப்பிளுக்கு ராசியா இல்லையா என போகப் போகப் தெரியும் சரி அந்த அலுவலகத்தின் பிரம்மாண்ட படங்களை பாருங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot