Home
News

நம்பமுடியாத விலைக்குறைப்பில் ஐபோன் 6எஸ் / 6எஸ் ப்ளஸ், எவ்வளவு தெரியுமா..?

By Muthuraj

பெருநிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் நிகழ்த்தும் மாபெரும் விலைகுறைப்பு என்று இதை தாராளமாக கூறலாம். ஆப்பிள் நிறுவனம் தந்து ஸ்மார்ட்போன்கலீல் ரூ.22,000 என்ற விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

என்னென்ன ஐபோன்கள் எவ்வளவு விலைக்குறைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதை கீழ் வரும் தொகுப்பில் காணலாம்..!

ஆப்பிள் ஐபோன் 6 (128ஜிபி) :

ஆப்பிள் ஐபோன் 6 (128ஜிபி) :

இதுவரை ரூ.82,000/-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 6 (128ஜிபி) இப்போது ரூ.22,000 விலைகுறைப்பு பெற்று ரூ.60,000/-க்கு கிடைக்கிறது.

 ஐபோன் 6எஸ் பிளஸ் (128ஜிபி) :

ஐபோன் 6எஸ் பிளஸ் (128ஜிபி) :

பெரிய திரை மாறுபாடு கொண்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் (128ஜிபி) ஸ்மார்ட்போன்கள் இப்போது ரூ.70,000/-க்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களிலும் ரூ.22,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ :

ஐபோன் எஸ்இ :

உடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் 4 இன்ச் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ விலையும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபோன் எஸ்இ ரூ.49,000 என்ற விலைக்கு பதிலாக ரூ.44,000/-க்கு கிடைக்கின்றது.

ஐபோன் 7 / 7 பிளஸ் :

ஐபோன் 7 / 7 பிளஸ் :

நிறுவனத்தின் புதிய வெளியீடுகளான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் இந்தியாவில் (ஆக்டோபர் 7) வெளியாக இருப்பதை தொடர்ந்தே இந்த விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரூ.1700க்கு ஆப்பிள் ஐபோன் 7? ஆனால் ஒரு நிபந்தனை.!
ஆப்பிள் - ஆண்ட்ராய்டு போட்டி : முன்னிலையில் ஆப்பிள் நிறுவனம்.!
நிறுத்தப்படும் லூமியா கருவிகள் : மைக்ரோசாப்ட் முடிவு உண்மை தானா.?

Best Mobiles in India

English summary
Apple slashes prices of iPhone 6s and iPhone 6s Plus by up to Rs 22,000. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X