Home
News

iPhone யூசர்களை ஆட்டி வைத்த Apps.. யாரா இருந்தாலும் Jio, Google கிட்ட முடியுமா?

பொதுவாக ஆப்பிள் யூசர்கள் மிகுந்த பிரைவசி பிரியர்களாகவே இருப்பார்கள். ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் பே, ஆப்பிள் சபாரி போன்ற மிகுந்த பாதுகாப்பானதாக கருதப்படும் ஆப்களை மட்டுமே பயன்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஆனால், அதையே ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் முறியடித்துள்ளது.

iPhone யூசர்களை ஆட்டி வைத்த ஆப்ஸ்.. Jio, Google கிட்ட முடியுமா?

இந்தியாவில் இருக்கும் ஐபோன் (iPhone) யூசர்கள் 2023ஆம் ஆண்டில் அதிகம் டவுன்லோட் செய்த ஆப்ஸ் (Most Downloaded Apps) குறித்த விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஓடிடி, பேமெண்ட் ஆப்களில் கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஆப்கள் முன்னிலையில் இருக்கின்றன.

டாப் ப்ரீ ஐபோன் ஆப்ஸ் (Top Free iPhone Apps)

1. வாட்ஸ்அப், மெசென்ஜர் (WhatsApp Messenger)
2. இன்ஸ்டாகிராம் (Instagram)
3. யூடியூப்: வாட்ச், லிசன், ஸ்ட்ரீம் (YouTube: Watch, Listen, Stream)
4. ஜியோசினிமா பிக்பாஸ் & ஸ்போர்ட்ஸ் (JioCinema - Bigg Boss & Sports)
5. கூகுள் (Google)
6. ஸ்னாப்சாட் (Snapchat)
7. கூகுள்பே சேவ், பே, மேனேஜ் (Google Pay: Save, Pay, Manage)
8. ஜிமெயில் - இமெயில் பை கூகுள் (Gmail - Email by Google)
9. கூகுள் குரோம் (Google Chrome)
10. பேஸ்புக் (Facebook)

iPhone யூசர்களை ஆட்டி வைத்த ஆப்ஸ்.. Jio, Google கிட்ட முடியுமா?

டாப் பெய்ட் ஐபோன் ஆப்ஸ் (Top Paid iPhone Apps)

1. டிஎஸ்எல்ஆர் கேமரா (DSLR Camera)
2. பிடிஎப் ஸ்கேனர் -வேர்ட்ஸ்கேனர் ப்ரோ (PDF scanner - Wordscanner pro)
3. ஸ்லோவ் ஷட்டர் கேம் (Slow Shutter Cam)
4. ஃபாரஸ்ட்: போகஸ் ஃபர் ப்ரொடக்டிவிட்டி (Forest: Focus for Productivity)
5. ஃபிளிப்கிளாக்பிளஸ் (FlipClock +)
6. லோகோ கிரியேட்டர் அண்ட் மேக்கர் (Logo Creator & Maker)
7. ஸ்டிக்கர் பாபாய்: தெலுங்கு ஸ்டிக்கர்கள் (Sticker Babai: Telugu Stickers)
8. ஃபிளிக்லோ (Fliqlo)
9. மணி மேனேஜர் (ரிமூவ் ஆட்ஸ்) (Money Manager : Remove Ads)
10. லைவ் வால்பேப்பர்கள் & பேக்கிரவுண்ட்பிளஸ் (Live Wallpapers & Backgrounds+)

டாப் ப்ரீ ஐபோன் கேம்ஸ் (Top Free iPhone Games)

1. பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BATTLEGROUNDS MOBILE INDIA)
2. லுடோ கிங் (Ludo King)
3. சப்வே சர்பர்ஸ் (Subway Surfers)
4. கேண்டி க்ரஷ் சாகா (Candy Crush Saga)
5. 8 பால் பூல் (8 Ball Pool)
6. ஜூபி பிளே ரியல் மணி கேம்ஸ் (Zupee: Play Real Money Games)
7. ராயல் மேட்ச் (Royal Match)
8. டாக்.டிரைவிங் (Dr. Driving)
9. கால் ஆஃப் டூட்டி மொபைல் (Call of Duty: Mobile)
10. கார்டன்ஸ்கேப்ஸ் (Gardenscapes)

iPhone யூசர்களை ஆட்டி வைத்த ஆப்ஸ்.. Jio, Google கிட்ட முடியுமா?

டாப் பெய்ட் ஐபோன் கேம்ஸ் (Top Paid iPhone Games)

1.ஹிட்மேன் ஸ்னைப்பர் (Hitman Sniper)
2. மைன்கிராஃப்ட் (Minecraft)
3. ஆர்எப்எஸ் - ரியல் ஃபிளைட் சிமுலேட்டர் (RFS - Real Flight Simulator)
4. மோனோபோலி (MONOPOLY)
5. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: சான் ஆண்ட்ரியாஸ் (Grand Theft Auto: San Andreas)
6. இயர்ன் டூ டை 2 (Earn to Die 2)
7. பைக் ரேஸ் ப்ரோ: மோட்டார் ரேசிங் (Bike Race Pro: Motor Racing)
8. ஷேடோ நைட் நிஞ்ஜா ஃபைட் கேம் (Shadow Knight Ninja Fight Game)
9. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வைஸ் சிட்டி நகரம் (Grand Theft Auto: Vice City)
10. டிரைவிங் ஜூன் 2: கார் ரேசிங் (Driving Zone 2: Car Racing)

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Shared Most Popular Apps And Games of 2023 For iPhone Users in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X