Home
News

ஐபோன் 6எஸ் முதல் ஐகார் வரை ஆப்பிள் நிருவனம் குறித்து வெளியான வதந்திகள்

By Meganathan

வழக்கம் போல ஆப்பிள் கருவிகள் குறித்த வதந்திகள் வெளியாக துவங்கி விட்டன. இந்தாண்டு வெளியாக இருக்கும் ஆப்பிள் கருவிகள் முதல் அடுத்த தலைமுறை ஆப்பிள் கருவிகள் வரை பல வதந்திகள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. அவற்றில் சில வதந்திகளை அடுச்சு வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

 8MP Camera Sensor

8MP Camera Sensor

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோனில் 8 எம்பி கேமரா சென்சார் இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.

Apple Store

Apple Store

ஆப்பிள் ஸ்டோர்களில் பல மாற்றங்கள் செய்யப்படும், இந்தியாவில் அமைய இருக்கும் ஸ்டோர்களிலும் புதிய வடிவமைப்பு எதிர்பாரக்கலாம்.

MacBook Air

MacBook Air

ஆப்பிள் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி ஊடக நிகழ்வை நடத்த இருப்பதாக பிரெஞ்சு வலை தளமான Apple news website தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் மற்றும் புதிய மேக்புக் ஏர் பற்றி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

iOS updates

iOS updates

சமீபத்தில் வெளியான ஐஓஎஸ் 8.1 பல கருத்துகளை பெற்ற நிலையில் அடுத்து வெளியாகும் அப்டேட்டில் பிரச்சனைகள் எதுவும் இடம் பெறாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Improved Touch ID

Improved Touch ID

அடுத்த தலைமுறை ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட டச் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் பரவலாக கூறப்படுகின்றது.

Apple “iCar”

Apple “iCar”

இது எந்தளவு உண்மை என்பது புதிராகவே இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனமும் டிரைவர் இல்லா கார்களை உருவாக்கும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
From an analyst’s prediction about the camera on the next-generation iPhone to new information regarding Apple’s automotive ambitions, here are six of this week’s biggest Apple rumors.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X