Home
News

ஐபேட் மினியை வரவேற்கும் சிட்னி வாடிக்கையாளர்கள்!

By Super
ஐபேட் மினியை வரவேற்கும் சிட்னி வாடிக்கையாளர்கள்!

சிட்னி, ஆஸ்ட்ரேலியா ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் திரளாக காத்திருக்கின்றனராம்! ஆப்பிள் ஐபேட் மினியை கூட்ட நெரிசலிலும், கையில் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கூட்டம்.

ஆப்பிளின் இந்த ஐபேட் மினி எலக்ட்ரானிக் சாதனத்திற்கு ஆன்லைன்களிலும் கூட்டம் அம்முகிறதாம். படு கவர்ச்சியான வடிவமைப்பை பெற்றிருக்கும் இந்த குட்டி ஐபேட் மினியை வரவேற்க நாடு முழுவதும் அதே அளவு கூட்டம் திரண்டு நிற்கிறது என்று கூறலாம்.

குட்டி 7.9 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த டேப்லட்டை வாங்க வாடிக்கையாளர்கள் காலை 4.30 மணி முதல் காத்துக்கிடப்பதாக வெளியாகி இருக்கும் இந்த தகவல், ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஞாபகப்படுத்துகிறது.

அனைவாராலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன், வெளியிடப்பட்ட சமயத்தில் இரவு முதல் கூட்டம் கலைகட்டியதாக ஒரு செய்தி, வலைத்தளங்களில் அனைவரையும் ஆச்சயர்யப்படுத்தியது. இன்னும் விற்பனையில் இந்த ஐபேட் மினி என்ன புதிய சாதனைகளை செய்யப்போகிறது என்றும் பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X