Home
News

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 11.3 உருட்டல்; அப்டேட் செய்வது எப்படி.?

ஆப்பிள் ஐஓஎஸ் 11.3 அப்டேட்டில், செட்டிங்ஸ் > பேட்டரி உள்நுழைய கிடைக்கப்பெறும் புதிய பேட்டரி ஹெல்த் என்கிற விருப்பமானது ஐபோன்களின் பேட்டரி மேலாண்மையை கையாள உதவுகிறது.

By Muthuraj

ஆப்பிள் நிறுவனம், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 11.3 சாப்ட்வேர் அப்டேட்டை உருட்டியுள்ளது. ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்த ஐஓஎஸ் அப்டேட் ஆனது, பேட்டரி ஹெல்த் மேனேஜ்மென்ட் உட்பட பல புதிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவைகள் என்னென்ன.? இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்வது எப்படி.?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 11.3 உருட்டல்; அப்டேட் செய்வதெப்படி.?

பேட்டரி ஹெல்த்
ஆப்பிள் ஐஓஎஸ் 11.3 அப்டேட்டில், செட்டிங்ஸ் > பேட்டரி உள்நுழைய கிடைக்கப்பெறும் புதிய பேட்டரி ஹெல்த் என்கிற விருப்பமானது ஐபோன்களின் பேட்டரி மேலாண்மையை கையாள உதவுகிறது.

ஹெல்த் ரெகார்ட்ஸ்
மேலும் இந்த அப்ட்டேட்டில், ஹெல்த் அப்ளிகேஷன்ஸ் உள்நுழைய ஹெல்த் ரெக்கார்ட்ஸ் எனும் ஒரு புதிய விருப்பத்தை காண முடியும். இது பல நிறுவனங்களிதாம் இருந்து பல வகையான மருத்துவ தகவலை அணுகுவதற்கு அனுமதிக்கும்.

பிஸ்னஸ் சாட்
இந்த அப்டேட்டின் கீழ், ஐமெஸேஜ்-ல் பிஸ்னஸ் சாட் என்கிறவொரு புதிய விருப்பமும் அணுக கிடைக்கிறது. இது நேரடியான பிஸ்னஸ் ஆதரவு, தயாரிப்புகளை வாங்க, அப்பாயின்மென்ட்ஸ் மற்றும் பலவற்றை சாட் வழியாக நிகழ்த்த அனுமதிக்கும்.

ஐபோன் எக்ஸ்-ல் உள்ளபேஷியல் ரிககனைசேஷன் ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எமோஜி வீடியோக்கள் உட்பட புத்தம் புதிய அனிமொஜிஸ் மற்றும் ஆப்பிள் மியூசிக்கில் எந்த விளம்பரமும் இல்லாமல் மியூசிக் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யக்கூடிய திறன் என பல அப்டேட்ஸ்கள் உருட்டப்பட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 11.3 உருட்டல்; அப்டேட் செய்வதெப்படி.?

டவுன்லோட் செய்வது எப்படி.?
ஆப்பிள் ஐஓஎஸ் 11.3 ஆணடகு ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட் ஆக கிடைக்கிறது. மேனுவலாக அப்டேட்செய்ய விரும்பினால் : ஐபோனை அன்லாக் செய்து > செட்டிங்ஸ் > ஜெனரல் > சாப்ட்வேர் அப்டேட்டை நிகழ்த்தவும்.

நீங்கள் ஐஓஎஸ் 11.3 சாப்ட்வேர் அப்டேட் ஆவதை பார்ப்பீர்கள். அது 2.18ஜிபி அளவிலான ஓரு பெரிய அப்டேட் என்பதால் உங்கள் ஆப்பிள் சாதனத்தை வைஃபை உடன் இணைத்துகொள்ளவது நல்லது. சில நிமிடங்களுக்கு காத்திருங்கள், இந்த அப்டேட் நிகழ சில நேரங்கள் தேவை. இன்ஸ்டால் செய்ய சுமார் 15 நிமிடங்கள் ஆகும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

இந்த ஐஓஎஸ் 11.3 அப்டேட் ஆனது ஐபோன் 5எஸ் மற்றும் அதற்கு பின்னர் வெளியான ஐபோன்களுக்கும், ஐபாட் ஏர் மற்றும் அதற்கு பின்னர் வெளியான ஐபாட் மாடல்களுக்கும், ஐபாட் மினி 2 மற்றும் அதற்கு பின்னர் வெளியான மாடல்களுக்கும் மற்றும் ஆறாவது தலைமுறை ஐபாட் டச் ஆகியவற்றிற்கும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Rolls Out iOS 11.3 Update to iPhones With Battery Health Management. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X