Just In
- 2 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 13 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 2 hrs ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
Don't Miss
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் - ரிலையன்ஸ் ஒப்பந்தம்.!!
ஆப்பிள் நிறுவனத்தின் VoLTE கொண்ட ஐபோன் மற்றும் ஆப்பிள் பே போன்ற சேவைகள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வர்க் மூலம் இயங்குவது குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மேலும் ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1
இச்சந்திப்பு முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடைபெற்றதாகவும், இதில் ஜியோவின் வளர்ச்சிக்கு ஆப்பிள் பங்கு மற்றும் இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
2
ஆப்பிள் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் ஒப்பந்த முறையில் இணையதள விற்பனை போன்றவைகளை பயன்படுத்தி VoLTE சார்ந்த ஐபோன்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
3
மேலும் இந்த சந்திப்பின் போது ரிலையன்ஸ் 4ஜி வளர்ச்சி இந்திய தொழில்நுட்ப சந்தையை எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு எந்தளவு இருக்கும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
4
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தனது ஊழியர்களுக்கு ஐபோன் வழங்கவும் ரிலையன்ஸ் நிறுவனம் திட்மிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
5
ரிலையன்ஸ் ரீடெயில் வியாபாரத்தில் ஆப்பிள் பே பயன்படுத்துவது குறித்து இரு நிறுவனங்களுக்கும் இடையே சுமூகமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470