Home
News

புதிய அப்டேஷனை வழங்கும் ஆப்பிள்!

By Super
புதிய அப்டேஷனை வழங்கும் ஆப்பிள்!

வாடிக்கையாளர்களை கிறங்கடித்த ஐபோன், ஐபேட், ஐபோட் டச் சாதனங்களுக்கு புதிய ஐஓஎஸ் 5.1.1 அப்டேஷனை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

சாம்சங் போன்ற நிறுவனங்கள் புதிய புதிய தொழில் நுட்பங்களையும், படைப்புகளையும் மக்களுக்கு வழங்கி கொண்டே வருகிறது. ஆப்பிள் நிறுவனம் மட்டும் சளைத்தல்ல என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டது. அந்த வகையில் ஐபோன், ஐபேட், ஐபோட் டச் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு புதிய இயங்குதளத்தினை வெளியிட்டுள்ளது.

இந்த அப்டேஷனை 4 மற்றும் 5 ஜெனரேஷன் ஐபோட் டச், ஐபோன் 3 ஜிஎஸ், ஐபோன் 4, ஐபோன் 4-எஸ், ஐபேட், ஐபேட்-2 ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களில் இந்த ஐஓஎஸ் 5.1.1 இயங்குதள அப்டேஷனை பெற முடியும்.

இந்த ஐஓஎஸ் 5.1.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வைபை தொழில் நுட்பத்தினையும் மற்றும் 3ஜி சேவையையும் பெற முடியும். இதனால் ஐபேட்-2 டேப்லட்டிலும் மற்றும் வைபை + 3ஜி வசதி கொண்ட ஐபேட் மாடலிலும் இந்த ஐஓஎஸ் 5.1.1 அப்டேஷனை எளிதாக பயன்படுத்ததலாம்.

ஏற்கனவே அதிக தொழில் நுட்பத்தினை வழங்கும் ஆப்பிள் எலக்ட்ரானிக் சாதனங்களில் வழங்கி இருக்கும் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இந்த அப்டேஷனின் மூலம் அதி நவீன தொழில் நுட்ப வசதியினையும் எளிதாக பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X