Home
News

ஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்கள் மற்றும் மென்பொருள் வசதியை அறிமுகம் செய்த வண்ணம்உள்ளது. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் இப்போது ஐஒஎஸ் 13.2, ஐபேட் ஒஎஸ் 13.2 இயங்குதளங்களை வெளயிட்டுள்ளது.

 ஐபோன் 11சீரிஸ்

ஐபோன் 11சீரிஸ்

ஆப்பிள் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள இரு பதிப்புகளிலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐபோன் 11சீரிஸ் மாடலின் டீப் ஃபியுஷன் கேமரா அம்சம் முதன்மையாக இருக்கிறது.

ஏ13 நியூரல் என்ஜின்

ஏ13 நியூரல் என்ஜின்

இந்த புதிய அம்சம் ஏ13 நியூரல் என்ஜின் பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை துல்லியமாகவும் அதிக தரத்தில் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய அப்டேட் புத்தம் புதிய எமோஜிக்களை வழங்குகிறது. இவை ஆப்பிள் அனுமதித்த யுனிகோட் 12.0 தளம் சார்ந்து இயங்குகிறது.

 காது கேட்க செய்யும் கருவியுடன் இருக்கும் நபர்

காது கேட்க செய்யும் கருவியுடன் இருக்கும் நபர்

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இயங்குதளத்தில் காது கேட்க செய்யும் கருவியுடன் இருக்கும் நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நபர் என பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டேஷன் ஆடியோ ரெக்கார்டிங்

டிக்டேஷன் ஆடியோ ரெக்கார்டிங்

மேலும் இதனுடன் சிரி பிரைவசி சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் சிரி, டிக்டேஷன் ஆடியோ ரெக்கார்டிங் ஹிஸ்ட்ரியை அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த அப்டேட் மூலம் சிரி ஐபோனில் வரும் குறுந்தவல்களை வாசிக்க செய்யும் அம்சத்தை மீண்டும் வழங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில் புதிய அம்சங்கள் தவிர ஐபோன் மற்றும் ஐபேட்இயங்குதளங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டு, அவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Apple releases iOS 13.2 with support for AirPods Pro and iPhone 11 Deep Fusion: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X