அறிமுகமான ஆப்பிள் கருவிகள்..!!

Posted By:

பல மாத காத்திருப்பு, உலகளாவிய எதிர்பார்ப்பு ஆப்பிள் கருவிகளுக்கு இது வழக்கமான ஒன்று தான் என்றாலும் ஆப்பிள் குறித்த செய்திகள் தினமும் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றன.

அறிமுகமானது ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்..!!

2015 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து நேற்று வரை புதிய ஐபோனில் அது இருக்கும், இது இருக்கும் என பல செய்திகள் வெளியாகி வந்தன. இவைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவும் வழக்கமான ஆப்பிள் சம்பிரதாயத்தை பின்தொடரும் நோக்கில் செப்டம்பர் 9 ஆம் தேதியான நேற்று ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதிய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன்

ஐபோன்

அனைவரும் எதிர்பார்த்ததை போன்றே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் என இரு கருவிகளை மூன்று வித மெமரிக்களில் வெளியிட்டுள்ளது.

ஐபேட்

ஐபேட்

12.9 இன்ச் திரை கொண்ட ஐபேட் ப்ரோ கருவியையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் டிவி

ஆப்பிள் டிவி

இதோடு ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை பொருத்தி புதிய தொலைகாட்சி பெட்டி ஒன்றையும் அறிமுகம் செய்திருக்கின்றது.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

சக்திவாய்ந்த ஹார்டுவேர், புதிய இயங்குதளம், வித்தியாசமான யூசர் இன்டர்ஃபேஸ் என பல புதிய அம்சங்கள் ஆப்பிள் தொலைகாட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

டச்பேடு

டச்பேடு

மேலும் டச்பேடு கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளதோடு இந்த ரிமோட்டில் மெனு, டிஸ்ப்ளே, சிரி, ப்ளே/பாஸ் மற்றும் வால்யூம் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Apple products launched yesterday. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot