இந்தியாவில் 500 ஆப்பிள் ஐஸ்டோர்கள், சென்னைக்கும் வருமா?

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ந்து நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவது குறித்து யோசித்தும் இருக்காது. ஆனால் தற்சமயம் நிலைமை மாறியுள்ளது, ஆமாங்க இந்தியா முழுவதும் 500 ஆப்பிள் ஸ்டோர்கள் வர இருக்கின்றதாம், சென்னைக்கும் வருமா

இந்தியாவில் 500 ஆப்பிள் ஐஸ்டோர்கள், சென்னைக்கும் வருமா?

ஆசிய சந்தைகளில் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளை அடுத்து இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்படவுள்ளன. இதற்கு முக்கிய காரணம் இந்திய சந்தையின் வளர்ச்சி என்பதோடு இந்தியாவில் ஆப்பிள் வரவு சாம்சங் நிருவனத்திற்கு போட்டியை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

[சியோமி ரெட்மி நோட் முன்பதிவு தெடக்கம், விலை ரூ.8,999 தாங்க]

இனி எல்லாம் மாறும் இந்தஇயாவில் முழு வேகத்தில் கால் பதிக்க உள்ளதாகவும் உலக சந்தையில் இது மாற்ற த்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது. இந்தியாவில் ஐபோன் 6 மாடலுக்கு பற்றாகுறை ஏற்பட்டதே அந்நிறுவனத்தின் இந்த முடிவிற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் போன்களின் விற்பனை இந்தியாவில் 55% அதிகரித்திருப்பதாக டிம் கூக் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple plans to open 500 iStores in India.Apple plans for 500 iStores in India and it looks like Apple is getting serious about Indian market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X