Home
News

மேக்புக் ப்ரோவின் பேட்டரியை மாற்றித்தரும் ஆப்பிள்: காரணம் என்ன?

இதே பிரச்சனை டச் பார் இல்லாத 13 இன்ச் மேக் ப்ரோக்கள் சிலவற்றிலும் காணப்படுவதாகவும், ஆனால் இது பாதுகாப்பு குறைபாடு இல்லையென்றும் ஆப்பிள் கூறியுள்ளது.

By Vivek Sivanandam

மேக்புக் ப்ரோவில் உள்ள ஒரு பாகத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனையால், உள்கட்டமைத்த பேட்டரியை விரிவாக்க முடியவில்லை எனக் கூறியுள்ளது ஆப்பிள். மேலும் உலகம் முழுக்க அந்த பேட்டரிகளை இலவசமாக மாற்றித் தருவதாகவும் அறிவித்துள்ளது.

மேக்புக் ப்ரோவின் பேட்டரியை மாற்றித்தரும் ஆப்பிள்: காரணம் என்ன?

இதே பிரச்சனை டச் பார் இல்லாத 13 இன்ச் மேக் ப்ரோக்கள் சிலவற்றிலும் காணப்படுவதாகவும், ஆனால் இது பாதுகாப்பு குறைபாடு இல்லையென்றும் ஆப்பிள் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட கருவிகள் அக்டோபர் 2016 முதல் அக்டோபர் 2017 வரையிலான காலக்கட்டத்திவ் தயாரிக்கப்பட்டவை என்று தனது உதவி பக்கத்தில் குறிப்பிட்ட ஆப்பிள், எவ்வளவு மேக்புக்குகள் பாதிப்பட்டுள்ளன என்ற எண்ணிக்கையை வெளியிடவில்லை. பயனர்கள் தங்களது மேக்புக்கின் சீரியல் எண்ணை ஆப்பிள் உதவி பக்கத்தில் உள்ளீடு செய்து, அவர்களின் மேக்புக் பேட்டரியை மாற்றவேண்டுமா என்பதை தெரிந்துகொள்ளலாம். ஒரு வேளை உங்கள் லேப்டாப் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே அதை ஆப்பிள் பழுதுபார்ப்பு மையம், ஆப்பிள் விற்பனை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களுக்கு எடுத்து சென்று பழுது நீக்கலாம். பேட்டரியை மாற்றியதற்காக ஏற்கெனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் ஆப்பிள் கூறியுள்ளது.

மேக்புக் ப்ரோவின் பேட்டரியை மாற்றித்தரும் ஆப்பிள்: காரணம் என்ன?

ஐபோன்6, ஐபோன்6 எஸ் , ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களில் வயதான பேட்டரியை கையாளும் மென்பொருள், செயல்திறனை குறைக்கிறது என கடந்த டிசம்பரில் ஐபோன் தயாரிப்பாளர் உறுதிபடுத்தியதை அடுத்து அதன் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. பின்னர் அப்பிரச்சனைக்காக மன்னிப்பு கேட்ட ஆப்பிள் நிறுவனம், பேட்டரியை மாற்றவதற்கான கட்டணத்தை 79டாலரில் இருந்து 29 டாலராக குறைத்தது.
Best Mobiles in India

English summary
Apple Offering Free Battery Replacement for MacBook Pro Units ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X