எந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.!

மேக்ரூமர்ஸ் மூலம் செயல்பட்டு வரும் இந்த ஐஓஎஸ் தன்மையுள்ள செயலி ஆப்பிள் இணையதளத்தில் உள்ளது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மேப் தற்போது மேலும் ஆறு நாடுகளின் போக்குவரத்து குறித்த முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல செயலியாக உள்ளது.

எந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம்  என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.!

70 நாடுகளுக்கும் மேல் இந்த செயலி செயல்பட்டு வரும் நிலையில் தற்போது புரூனே, கென்யா, மொசாம்பிக், நைஜீரியா , பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளின் டிராபிக் டேட்டாக்களின் முழு விபரங்களை இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலி மூலம் தற்போது இந்தியாவில் உள்ள ரியல் டைம் டிராபிக்கையும் தெரிந்து கொள்ளலாம்

மேக்ரூமர்ஸ் மூலம் செயல்பட்டு வரும் இந்த ஐஓஎஸ் தன்மையுள்ள செயலி ஆப்பிள் இணையதளத்தில் உள்ளது. மேலும் இந்த செயலி மூலம் ஆறு நாடுகளின் டிராபிக் குறித்து அறிய முயற்சிகள் நடந்து வருகிறது.

எந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம்  என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.!

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பில் மேப்ஸ் செயலியின் 'ப்ரம் கிரவுண்ட் அப்' மூலம் மிகச்சிறந்த டெக்னீஷியன்களால் இந்த செயலி உருவாக்கப்பட்டுளது. கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த நேவிகேஷன் செயலி மூலம் ஆம்ஸ்டர்டாம் டாம்டாம் டேட்டாக்களும் கிடைக்கும். இந்த புதிய மேப் விரைவில் வடக்கு கலிபோர்னியாவிலும் செயல்படும்.

எந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம்  என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.!

இந்திய மார்க்கெட்டின் செயல்பாட்டின் அடிப்படையில், ஆப்பிள் மேப்புகள் தரமான பயன்பாடு, செயற்கைக்கோள் அணுகுகல், போக்குவரத்து விவரங்கள் மற்றும் கார்பிளே ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், இது நாட்டிலுள்ள திசைகளில், திருப்பங்களை மாற்றுவதற்கான வழிசெலுத்தல், மற்றும் லேன் வழிகாட்டுதல் போன்ற அம்சங்களை இன்னும் வழங்கவில்லை.


மேலும் ஆப்பிள் நிறுவனம் கடந்த மே மாதம் அறிவித்தபடி இந்த செயலி டிரோன்கள் மற்றும் ஏரியல் வாகனங்களுக்கும் உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இதுவரை கொடுத்த பத்து நிறுவனங்களுக்கு இந்த டெக்னாலஜிக்கு அனுமதி அளித்துள்ளது.

எந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம்  என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.!

அதில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று.மேலும் இந்த செயலியில் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இல் இயங்கும் கூகுள் மேப்பும் சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் நேவிகேஷனின் தன்மை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Maps Adds Traffic Information for 6 New Countrie Takes Total to Over 70 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X