ஆப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய கணினி வயர்லெஸ் கீபோர்டு.!

By Prakash
|

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் புதிய கீபோர்டு அறிமுகப்படுத்தப்பட்து, இது தனித்திறமை பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய கணினி வயர்லெஸ் கீபோர்டு.!

புதிய வயர்லெஸ் மேஜிக் பல்வேறு சிறப்பு உள்ளது, இதன் முக்கிய அமச்சம் பொருத்தமாட்டில் நியூமரிக் கீபோர்டு இவற்றில் அடக்கம், மேலும் இதன் விலைப் பொருத்தமாட்டில் சுமார் ரூ .7,700 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூமரிக் கொண்ட இந்த கீபோர்டு மின்னல் சார்ஜிங் கேபிளுடன் வருகிறதுஇ மேலும் மிகவிரைவிரைவில் சார்ஜ் ஆகும் திறமைப் பெற்றவை, கூடுதல் விசைகளை கொண்ட முழு அளவிலான கீபோர்டு என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசைப் பலகையை தனித்தனியாக பொருத்தமுடியும்.

இந்த கீபோர்டு பொருத்தமாட்டில் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும்படி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இவற்றை ஐமேக் ப்ரோவுடன் பயன்படுத்த முடியும் மேலும் வயர்லெஸ் கீபோர்டு பொருத்தவரை பல திறமைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் பல்வேறு புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, அவை பெரும்பாலும் அதிக விலையில் களம் இறங்கி உள்ளதுää அதே சமயம் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அதிக தரங்களை கொண்டதாக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Apple Launches Wireless Magic Keyboard With Numeric Keypad : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X