Home
News

'திருட்டு' செயலிகளை களையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்..!!

By Meganathan

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

'திருட்டு' செயலிகளை களையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்..!!

செயலிகளில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் சீன விளம்பர மென்பொருள்களை ஆய்வாளர்கள் கண்டறிந்திருப்பதாக ஐபோன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'திருட்டு' செயலிகளை களையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்..!!

யுவோமி தயாரித்திருக்கும் எஸ்டிகே பயன்படுத்தும் தனியார் செயலிகள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ரகசியமாக சேகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் வழங்கும் மின்னஞ்சல் முகவரி, டிவைஸ் ஐடென்டிஃபையர்கள் மற்றும் ரூட் டேட்டா போன்றவைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

'திருட்டு' செயலிகளை களையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்..!!

இது போன்று எஸ்டிகே பயன்படுத்தும் தனியார் செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து உடனடியாக நீக்கப்படும் என்றும், எஸ்டிகே பயன்படுத்தும் புதிய செயலிகளும் ஆப் ஸ்டோரில் இருந்து நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Just Kicked Out Apps That Were Secretly Collecting User Data. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X