ஆப்பிள் ஐ வாட்ச்

|

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ஆப்பிள் ஐ வாட்சை வெளியிட தயாராகி வருகிறது.

இந்த ஆண்டிற்குள் ஆப்பிள் ஐ வாட்ச் வெளிவந்து விடும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

ஆப்பிள் ஐ வாட்ச் 1.5 இன்ஞ் அல்லது 2 இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் உடன் வரக்கூடும். இதன் ஸ்டைல் மற்றும் டிசைன் ஐபெட் நானோ போல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபெட் நானோவில் GF2 டச் டெக்னாலஜி உள்ளது அதே போல் ஆப்பிள் ஐ வாட்சிலும் GF2 டச் டெக்னாலஜி மற்றும் அப்ளிகேஷன் பிராசஸருடன் வரலாம்.

WWDC 2013 எனும் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் CEO வான டிம் கூக் 2013ல் ஆப்பிள் பல புதுமைகளுடன் வரும் என கூறியிருந்தார். ஆகையால் ஆப்பிள் ஐ வாட்ச் பல புதுமைகளுடன் வரும் என எதிர்பார்க்கலாம்.

கிழே உள்ள சிலைட்சோவில் சித்தரிக்கப்பட்ட ஆப்பிள் ஐ வாட்ச் கான்செப்ட்களின் படங்களை காணலாம்.

Click Here For New Apple Gadgets Gallery

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

ஆப்பிள் ஐ வாட்ச்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X