இறுதியாக ஆப்பிள் ஐபோன் 8 பெர்பெக்ட் ஆன ஒரு கருவியாக இருக்கும், ஏன்.?

|

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய கருவிகளான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் கருவிகளை அறிமுகம் செய்தது. அறிமுகமான நாளில் இருந்தே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது, முக்கியமாக ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் தனது கருவியில் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஹெட் ஜாக் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய அத்தியாவசியமான அம்சம் அகற்றுபட்டதாய் கருதப்பட்டது.

மக்கள் விரும்பத்தக்க மேலும் பல புதுமைகளை 'மேசைக்கு' கொண்டு வரும் வரை, மக்கள் முன்பு ஐபோன் கருவிகள் விமர்சிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும் என்பதை ஆப்பிள் நன்கு புரிந்துகொண்ட விட்டதா..? அப்படி புரிந்துகொண்டதின் விளைவாய் இறுதியாக அடுத்த வெளியாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் 8 கருவியானது பெர்பெக்ட் ஆன ஒரு கருவியாக இருக்குமா..?

அம்சங்கள் பதிலாய் அமையும்

அம்சங்கள் பதிலாய் அமையும்

இதுசார்ந்த கேள்விகளுக்கு 2017-இல் ஆப்பிள் ஐபோன் கருவியின் 10-வது ஆண்டு விழா நடைபெறும் அப்போது ஐபோன் 8 கருவியின் அம்சங்கள் பதிலாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற கூறலாம்.

வெற்றியை பிடிக்கும்

வெற்றியை பிடிக்கும்

இதுவரை வெளியான வதந்திகள் உண்மையாக இருப்பின் ஐபோன் 8 கருவி மூலம் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் தனது அதே பாதையில் பயணித்து வெற்றியை பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பிரபலத்தன்மை

பிரபலத்தன்மை

குறிப்பிடத்தக்க வண்ணம் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகிய இரண்டு கருவிகளின் வெளியீட்டுக்கு இடையே எங்கோ தான் ஆப்பிள் நிறுவனம் அதன் பிரபலத்தன்மை பாதையை இழந்துவிட்டதாக தெரிகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

5 இன்ச் ஐபோன் வேரியண்ட்

5 இன்ச் ஐபோன் வேரியண்ட்

சமீபத்திய ஐபோன் 8 கருவி லீக் தகவல்களின் கீழ் இம்முறை இரண்டு அளவுகளில் அல்ல மூன்று அளவுகளில் ஐபோன் 8 கருவி வெளியாகிறதாம் அதாவது 5 இன்ச் ஐபோன் வேரியண்ட் ஐபோன் குடும்பத்தோடு இணைய இருக்கிறதாம்.

சாண்ட்விட்ச் டிசைன்

சாண்ட்விட்ச் டிசைன்

அதுமட்டுமின்றி, மேலும் வெளியான லீக் தகவலின் கீழ் ஐபோன் 4 கருவிகளில் காணப்பட்டது போன்ற கிளாஸ் அண்ட் மெட்டல் சாண்ட்விட்ச் டிசைன் கொண்டு இக்கருவி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பீஸல்-லெஸ் பாடி

பீஸல்-லெஸ் பாடி

இப்போதைய வதந்திகளின் கீழ் அடுத்த தலைமுறை ஐபோன்கள் ஆனது டிஸ்ப்ளேவிற்கு அடியில் பிங்கர் பிரிண்ட் உடன் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் அதிகபட்ச பீஸல்-லெஸ் பாடி கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது அதாவது சியோமி மி மிக்ஸ் கருவி போன்று.!

அபார வெற்றி

அபார வெற்றி

உடன் ஐபோன் 8 கருவியானது வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என்றும் கூறப் படுகிறது. இதுவரை வெளியான லீக் தகவல்களில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் நிஜமென்றாலே ஐபோன் 8 கருவி அபார வெற்றி அடையும் என்பதில் சந்தேகமேயில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஸ்மார்ட்போன் சந்தை எதிரிகளை 'பேயாடப்போகும்' லெனோவா பேப் 2 ப்ரோ.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Apple iPhone 8 Could Finally Be the Perfect. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X