அம்பலமான மறைக்கப்பட்ட அம்சங்கள் : ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ்.!!

Written By: Aruna Saravanan

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் போன்ற கருவிகள் தான் முன்னிலையில் இருக்கின்றது எனலாம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதோடு இந்த மாடல் ஐபோன பற்றியும் அதன் சில அம்சங்களை பற்றியும் படித்திருப்பீர்கள். ஆனால் இந்த கருவியில் மறைந்திருக்கும் பல்வேறு அம்சங்களை பற்றி தான் இங்கு காண போகின்றோம். ஐபோனில் மறைந்திருக்கும் பல அம்சங்களை கையாளும் விதத்தை பற்றி இங்கு காண போகின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரீடயல்

ரீடயல்

கீபோர்ட் திரையில் அழைப்பதற்கான பச்சை நிற பொத்தானை அழுத்தவும். இதனால் கடைசியாக டயல் செய்த எண் கிடைக்கும்.

தெளிவான கேச்

தெளிவான கேச்

கேச்சை நீக்குவதால் ஐபோன் வேகமாக செயல் புரியும். ஆப் ஸ்டோர், பாட்காஸ்ட்ஸ், இசை, விளையாட்டு மையம், ஐமெஸேஜ் மற்றும் போன் ஆப்களில் ஒரு தனித்த ஐகானை திரையின் கீழ் ரோவில் 10 முறை க்ளிக் செய்யவும்.

டச் ஐடி வேகமாக செயல் புரிய

டச் ஐடி

கைரேகையை பல முறை பல்வேறு எண்ட்ரீயில் சேமிக்கும் போது ஐடி வேகமாக செயல் புரியும்.

எண்களை டெலீட் செய்யவும்

டெலீட்

கால்குலேட்டரில் நீங்கள் தவரான எண்ணை அடித்தால் சிங்கில் டிஜிட்ஸை டெலீட் செய்ய முடியும். இதற்கு எண்கள் தோன்றும் திரையின் இடத்தில் வலது அல்லது இடது பக்கத்தில் ஸ்வைப் செய்யவும்.

பர்ஸ்ட் மோட்

பர்ஸ்ட் மோட்

பர்ஸ்ட் மோட் பெற கேமராவின் ஷட்டர் பொத்தானை பிடிக்கவும்.

ரிமோட் ஷட்டர்

ரிமோட் ஷட்டர்

உங்கள் ஹெட் போனில் வால்யூமில் மேலே மற்றும் கீழ் பொத்தானை பயன்படுத்தி கேமரா ஆப்பில் போட்டோ எடுக்கலாம்.

3டி டச்

3டி டச்

ட்ராயிங் கருவிகள் அனைத்தையும் இழுக்கும் போது நோட்ஸ் ஆப்பில் அழிப்பான் அதிகம் அழுத்தம் அடையும்.

விரைவான பதில்

விரைவான பதில்

திரையின் மேல் உங்களுக்கு அறிவிப்பு கிடைத்தவுடன் ரிப்லை செய்வதற்கு அறிவிப்பை கீழே இழுக்கவும். அப்பொழுது திரையை விட கூடாது.

டிராஃப்டை சேமிக்கவும்

டிராஃப்ட்

டிராஃப்டை சேவ் செய்ய மெயில் ஆப்பில் சப்ஜக்ட் லைனில் டேப் செய்து திரையின் கீழே செல்ல கீழே ஸ்வைப் செய்யவும்.

சமீபத்தில் திறந்த டேப்களை மூட

டேப்

நீங்கள் சமீபத்தில் திறந்த டேப்களை பற்றிய பட்டியலை காட்டும் திரையை திறக்க tab carouselஇல் உள்ள Safariயில் உள்ள +குறியீட்டை டேப் செய்து பிடிக்கவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple iPhone 6s and 6s Plus Secret Features revealed. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot