Home
News

ஆப்பிளின் புதிய டெக்னாலஜி ஹாக் செய்யப்பட்டது!!

By Prabakaran

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு ஐபோன்களை வெளியிட்டது. இந்த ஐபோன்களின் விற்பனை கடந்த 20 தேதி முதல் US மற்றும் சீனா போன்ற நாடுகளில் தொடங்கியது. இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியுடன் வெளிவந்துள்ளது.

இதன் மூலம் நீங்கள் போனில் கைரேகை வைத்து அன்லாக் செய்யலாம். இந்த டெக்னாலஜியினால் போன்களில் உள்ள டேட்டாக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. மக்களிடத்தில் இந்த டெக்னாலஜி பற்றி பேச்சு பரவலாக இருந்தது.

சில தினங்களுக்கு ஆப்பிளின் இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியை ஹாக் செய்பவர்களுக்கு 13,000 டாலர் அதாவது கிட்டதிட்ட 8லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் ஆப்பிளின் இந்த டெக்னாலஜியை ஹாக் செய்ய பல ஹாக்கர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஜெர்மனியை சேர்ந்த CCC(chaos computing club) என்ற ஹாக்கிங் குரூப் ஆப்பிளின் இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியை ஹாக் செய்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5S வெளிவந்த இரண்டு நாட்களிலேயே அதன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியை இந்த குரூப் ஹாக் செய்துவிட்டது.

இந்த குரூப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில் கைரேகை எப்பொழுதும் பாதுகாப்பானதாக இருக்காது நாம் கைரேகை பல இடங்களில் தெரியாமல் பதித்துவிடும் அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்து வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த டெக்னாலஜியை ஹாக் செய்பவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு முழுவதுமாக இந்க ஜெர்மனி குரூப்க்கே வழங்கப்படுமா என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றிய வீடியோ மற்றும் படங்களை பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் 5S

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X