iPad யூசர்களை கட்டிப்போட்ட கேம்ஸ்.. 2023ஆம் ஆண்டின் டாப் லிஸ்ட்.. முதலில் எது தெரியுமா?
இந்தியாவின் ஐபேட் (iPad) யூசர்களிடையே 2023ஆம் ஆண்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்ஸ் (Apps) மற்றும் கேம்ஸ் (Games) குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட இந்த பட்டியலில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பல கேம்ஸ் இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

டாப் ப்ரீ ஐபேட் ஆப்ஸ் (Top Free iPad Apps)
1. ஜியோசினிமா - பிக் பாஸ் & ஸ்போர்ட்ஸ் (JioCinema - Bigg Boss & Sports)
2. யூடியூப் - வாட்ச், லிசன், ஸ்ட்ரீம் (YouTube - Watch, Listen, Stream)
3. கூகுள் குரோம் (Google Chrome)
4. ஹாட்ஸ்டார் - மூவிஸ் & லைவ் கிரிக்கெட் (Hotstar- Movies & Live Cricket)
5. நெட்பிளிக்ஸ் (Netflix)
6. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)
7. ஜிமெயில் - இமெயில் பை கூகுள் (Gmail - Email by Google)
8. மெசஞ்சர் டூயோ ஃபர் வாஸ்ட்அப் (Messenger Duo for WhatsApp)
9. டெலிகிராம் மெசஞ்சர் (Telegram Messenger)
10. குட்நோட்ஸ் 6 (Goodnotes 6)

டாப் பெய்ட் ஐபோட் ஆப்ஸ் (Top Paid iPad Apps)
1. ப்ரொகிரியேட் (Procreate)
2. லுமாபியூஷன் (LumaFusion)
3. நோமேட் ஸ்கல்ப்ட் (Nomad Sculpt)
4. ஃபாரஸ்ட் - போகஸ் ஃபர் ப்ரொடெக்டிவிட்டி (Forest - Focus for Productivity)
5. வாட்ஸ்அப் மெசேஜஸ் ஃபர் ஐபேட் (WhatsApp Messages for iPad)
6. குட்ரீடர் பிடிஎப் எடிட்டர் & வியூவர் (GoodReader PDF Editor & Viewer)
7. ஐடேப்லாப்ரொ (iTablaPro)
8. அமேசியோகிராப் (Amaziograph)
9. ஜியோஸெர்ட்(GeoShred)
10. அங்கிமொபைல் ஃபிளாஷ்கார்ட்ஸ் (AnkiMobile Flashcards)

டாப் ப்ரீ ஐபேட் கேம்ஸ் (Top Free iPad Games)
1. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா (BATTLEGROUNDS MOBILE INDIA)
2. லுடோகிங் (Ludo King)
3. சப்வே சர்பர்ஸ் (Subway Surfers)
4. அஸ்பால்ட் 9: லெஜண்ட்ஸ் (Asphalt 9: Legends)
5. கால் ஆஃப் டியூட்டி: மொபைல் (Call of Duty: Mobile)
6. ஈஏ ஸ்போட்ர்ஸ் எப்சி மொபைல் 24 (EA SPORTS FC MOBILE 24)
7. ரோப்லோக்ஸ் (Roblox)
8. கேண்டி கிரஸ் சாகா (Candy Crush Saga)
9. செஸ் - பிளே & லேர்ன் (Chess - Play & Learn)
10. மேஜிக் டைல்ஸ் 3: பியானோ கேம் (Magic Tiles 3: Piano Game)

டாப் பெய்ட் ஐபேட் கேம்ஸ் (Top Paid iPad Games)
1. மைன்கிராஃப்ட் (Minecraft)
2. Hitman Sniper (ஹிட்மேன் ஸ்னைப்பர்)
3. MONOPOLY (மோனோபோலி)
4. Grand Theft Auto: San Andreas (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: சான் ஆண்ட்ரியாஸ்)
5. RFS - Real Flight Simulator (ஆர்எப்எஸ் - ரியல் ஃபிளைட் சிமுலேட்டர்)
6. Grand Theft Auto: Vice City (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வைஸ் சிட்டி)
7. Earn to Die 2 (இயர்ன் டு டை 2)
8. Plague Inc (பிளேக் இன்க்)
9 . Shadow Knight Ninja Fight Game (ஷேடோ நைட் நிஞ்ஜா ஃபைட் கேம்)
10. Need for Speed Most Wanted (நீட் ஃபார் ஸ்பீடு மோஸ்ட் வாண்டட்)


Click it and Unblock the Notifications








