ஆப்பிள் ஐபேட் மினி 2 மற்றும் 5ஆம் தலைமுறை ஐபேட் - மார்ச்சில் வெளியாகிறது!

பிரைன் வைட் என்ற ஆய்வாளர் வெளியிட்ட தகவலின்படி, ஆப்பிள் ஐபேட் மினி 2 மற்றும் 5ஆம் தலைமுறை ஐபேட் ஆகியவை எதிர்வரும் மார்ச்சில் தான் வெளியாகுமாம். தற்போது வெளியாயிருக்கும் ஆப்பிள் சாதனத்துக்கும் இவைகளுக்கும் வெறும் 5 மாத இடைவெளிதான் என்பது குறிப்பிடத்தக்கது.‘பாலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்மேலும் கிடைத்த தகவல்களின்படி இதன் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,
- 9.7 அங்குல தொடுதிரை,
- மூன்றாம் தலைமுறை கணினியைப்போன்ற வடிவமைப்பே!
- A6X ப்ராசெசர்,
- சிறப்பான வேகம்,
- சிறந்த செயல்பாடு,
- விலை விவரங்கள் விரைவில் தெரியவரும் .
வரலாற்றை மாற்றிய ‘முக்கியப்புள்ளிகள்’இதேபோல ஐபேட் மினி 2 வின் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,
- விரைந்து செயல்படும் ப்ராசெசர்,
- 7.9 அங்குல திரை,
- சிறந்த செயல்பாடு,
- விலை விவரங்கள் விரைவில் தெரியவரும் .
மேலும் பிரைன் கூறுகையில் புதிய ஆப்பிள் ஐபோன் வரும் மே-ஜூன் மாத இடைவெளியில் வெளியிடப்படுமெனத்தெரிகிறது. இது முந்தைய வெளியீடுகளை விட விரைவில் இருக்குமெனவும் கூறினார்.
- சிஇஎஸ் 2013ல் வெளியான சிறந்த கேமராக்கள்
- இன்போசிஸ் அலுவலக இடங்கள் மற்றும் படங்கள் !!
- சிஇஎஸ் 2013ல் வெளியான ஆப்பிள் ஐபோன் 5வுக்கான ‘பெட்டிகள்’
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications