Home
News

ஆப்பிள் சாதனத்தில் புதிய சத்ய மேவ ஜெயதே அப்ளிக்கேஷன்!

By Super
ஆப்பிள் சாதனத்தில் புதிய சத்ய மேவ ஜெயதே அப்ளிக்கேஷன்!

சத்ய மேவ ஜெயதே அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் பெறலாம்.

பாலிவுட் நடிகரான அமீர் கானின் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மற்றும் வீடியோவினை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஓர் புதிய வசதியை வழங்குகிறது.

இந்த சத்ய மேவ ஜெயதே அப்ளிக்கேஷனை ஐஓஎஸ் இயங்குதளத்தில் எளிதாக பெறலாம். இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து வைத்து கொள்வதன் மூலம் இந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மற்றும் வீடியோவினையும் கேட்டும் பார்த்தும் மகிழலாம்.

ஆப்பிள் ஐடியூன் ஸ்டோரில் இந்த அப்ளிக்கேஷனை எளிதாக ரூ.110 ஒட்டிய விலையில் டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

சத்ய மேவ ஜெயதே அப்ளிக்கேஷனை விரைவில் ஆன்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X