அட வந்தாச்சு ஆப்பிள் கிரெடிட் கார்டு.!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசிகள் அறிமுகப்படுத்தும் நிகழ்வு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நடந்தது. இதில் அந்நிறுவன முதன்மை செயல் அலுவலர் டிம் குக் ஆப்பிளின் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தார்.

|

ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த வெளியீடாக ஆப்பிள் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

அட வந்தாச்சு ஆப்பிள் கிரெடிட் கார்டு.!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் இதை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவன புதிய வசதி:

ஆப்பிள் நிறுவன புதிய வசதி:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசிகள் அறிமுகப்படுத்தும் நிகழ்வு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நடந்தது. இதில் அந்நிறுவன முதன்மை செயல் அலுவலர் டிம் குக் ஆப்பிளின் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தார்.

ஆப்பிள் பே:

ஆப்பிள் பே:

இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளில் அதிகமானோர் கவனத்தை ஈர்த்தது ஆப்பிள் கிரெட்டு கார்டு. இந்த‌ புதிய கிரெடிட் கார்டினை 'ஆப்பிள் பே' பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம். பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது.

2 சதவீதம் கேஷ்பேக்:

2 சதவீதம் கேஷ்பேக்:

மேலும் இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. இத்தகைய தகவல்கள் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும். இதுதவிர ஆப்பிள் கார்டு‌ மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் மற்றும் இதை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் 3 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டணம் வசூலிக்கப்படாது:

கட்டணம் வசூலிக்கப்படாது:

கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது கூடுதல் தகவல். தற்போதுவரை இந்த சேவையை குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது இந்தியாவில் இந்த சேவை அறிமுகப்படுத்த உள்ளது என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
apple introduced his own credit card with cashback and more : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X