நியூ ஐபேட் டேப்லட்டை வாங்க போட்டா போட்டி!
oi
-Staff
By Super

கடந்த வெள்ளி கிழமையன்று வெளியிடப்பட்ட ஆப்பிள் நியூ ஐபேட் டேப்லட், வாடிக்கையாளர்களுக்குள் பெரிய போட்டியை ஏற்படுத்திவிட்டது. புதிய ஐபேட் எப்போது வெளியாகும் என்று அனைவரையும் காக்க வைத்த நியூ ஐபேட் டேப்லட் ஒரு வழியாக வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த டேப்லட் ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மெனி, ஸ்விட்சர்லாந்து போன்ற பல நாடுகளில் வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். நியூ ஐபேட் மோகம் அனைவரிடமும் உள்ளதால், எல்லா நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் முதலில் வாங்க முண்டியடித்துக் கொண்டனர்.
ஆசியா, ஐரேப்பா நாடுகளிலும் வெளியிடப்பட்ட இந்த நியூ ஐபேட் இன்னும் சில மாதங்களில் இந்தியாவையும் சேர்த்து 25 நாடுகளில் வெளியாக உள்ளது. ஆப்பிள் நியூ ஐபேட் டேப்லட்டை வாங்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த நியூ ஐபேட் வெளியீடு நிச்சயம் ஒரு பெரிய கோலாகல கொண்டாட்டமாக இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications