Home
News

விரைவில்: மலிவு விலையில் வெளிவரும் 13.3-இன்ச் ஆப்பிள் மேக்புக்.!

புதிய ஆப்பிள் 13.3-இன்ச் மேக்புக் சாதனம் இந்த ஆண்டு இரணாடம் பாதியில் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

By Prakash S

ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி-லெவல் 13.3-இன்ச் ரெடினா டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஆப்பிள் மேக்புக் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அனைத்து நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த மாடலின் அறிவிப்பு தேதி ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் வந்த தகவலின் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் 13.3 இன்ச் அளவு கொண்ட என்ட்ரி-லெவல் மேக்புக் சாதனத்தை அறிமுகம் செய்து மேக்புக் ஏர் சாதனத்திற்கு மாற்றாக விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெடினா டிஸ்பிளே:

ரெடினா டிஸ்பிளே:

வரவிருக்கும் ஆப்பிள் மேக்புக் சாதனத்தில் எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் ரெடினா டிஸ்பிளேவை பயன்படுத்தும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தில் 2560 x 1600 பிக்சல்கள் தீர்மானம் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேக்புக் ஏர்

மேக்புக் ஏர்

தற்போதைய தலைமுறை மேக்புக் ஏர் மாடல் விளையாட்டு 1440 x 900 பிக்சல் டிஸ்ப்ளே வடிவமைக்கொண்டுள்ளது, அதன்பின்பு அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக்புக் ஏர் மாடல்களில் பிராசஸர் வேகம் 1.6 ஜிகாஹெர்ட்ஸ்-இல் இருந்து 1.8 ஜிகாஹெர்ட்ஸ்-ஆக ஆப்பிள் நிறுவனம் அதிகரித்தது.

இரண்டாம் பாதியில் :

இரண்டாம் பாதியில் :

புதிய ஆப்பிள் 13.3-இன்ச் மேக்புக் சாதனம் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் குறைந்த விலையில் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இன்டெல் கோர் ஐ7:

இன்டெல் கோர் ஐ7:

13.3-இன்ச் மேக்புக் ஏர் சாதனத்தில் இன்டெல் கோர் ஐ7 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு சிக்னேச்சர் ஸ்டைல் வடிவமைப்புகளில் இந்த சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள ஃபேஸ் ஐடி மற்றும் அதன் வுசரநனுநிவா கேமரா இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதை தொடர்ந்து புதிய மேக்புக் சாதனத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
விலை:

விலை:

13.3-இன்ச் ஆப்பிள் மேக்புக் சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 999 டாலர்கள் முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Expected to Launch 13 3 inch MacBook With Retina Display This Year ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X