இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை இனி குறையும்.!

Written By:

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஒஎஸ் பயனர் தளத்தை விரிவுபடுத்துகிறது, இதனால் பல முக்கிய ஐபோன்களை குறைந்த விலையில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை இனி குறையும்.!

தற்போது ஒரு பயனர் ஐபோன் 5எஸ் (16ஜிபி) ரூ.16,000-க்கு வாங்கியிருக்கிறார். மேலும் ஐபோன் எஸ்இ (32ஜிபி) ரூ.26,000க்கு விற்க்கப்படுகிறது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை பொருத்தவரை இந்த ஆண்டின் இறுதியில் 340 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 11 சதவிகிதம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் சிஇஒ, டிம் குக் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார், மேலும் பெங்களூருவில் ஐபோன் எஸ்இ மாடல்கள் தயாரிப்பை பற்றி அவரிடம் பேசினார்.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை இனி குறையும்.!

கோப்பர்டினோவை அடிப்படையாகக் கொண்ட மாபெரும் நடுத்தர பிரிவில் ஒரு புதிய ஐஒஎஸ் பயனாளர் தளத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ ஒரு மைய அடுக்கு கருவி சாதனமாக இருந்தாலும், இது மற்ற பழைய தலைமுறை ஐபோன்களுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியசமாக உள்ளது. அதன்பின் சமீபத்திய ஒஎஸ் மற்றும் அம்சங்களை நீங்கள் வழக்கமாக முதன்மை மாடல்களில் பெறலாம்
என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பல்வேறு மேம்பாடுகளுடன் ஆப்பிள் போன்கள் விற்ப்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.English summary
Apple to expand its iOS user base in India Will bring several flagship iPhones at a lower prices ; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot