ஜீன் 14 வரை: அமேசான்: ஐபோன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,24,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

|

அமேசான் நிறுவனம் ஆப்பிள் டேஸ் சேல் எனும் தலைப்பில் ஐபோன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் வரும் ஜீன் 14-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்மையில் வெளிவந்த புதிய ஐபோன்கள் மற்றும் மேக்புக், டெஸ்க்டாப் என பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6எஸ்- ஐபோன் எக்ஸ்ஆர்:

ஐபோன் 6எஸ்- ஐபோன் எக்ஸ்ஆர்:

ஐபோன் 6எஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.29,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கபட்டு ரூ.28,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஐபோன் எக்ஸ்ஆர் 64ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி முறையே விலைகுறைக்கப்பட்டு ரூ.58,999 மற்றும் ரூ.73,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்எஸ்:

ஐபோன் எக்ஸ்எஸ்:

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.94,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.109,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,24,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்:

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,04,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,19,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,04,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.1,19,900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 8- ஐபோன் 8பிளஸ்:

ஐபோன் 8- ஐபோன் 8பிளஸ்:

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 8 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.56,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 8 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.66,659-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 8பிளஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.65,890-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஏலியன்கள் இங்கே இருக்கலாம் - பொசுக்கென்று உண்மையை போட்டுடைத்த ஆய்வு!ஏலியன்கள் இங்கே இருக்கலாம் - பொசுக்கென்று உண்மையை போட்டுடைத்த ஆய்வு!

 ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்:

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.68,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

Best Mobiles in India

English summary
Apple Days on Amazon iPhone X iPhone 8 iPhone 7 plus: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X