Home
News

இந்தியாவில் ஐபோன் 6எஸ், 6எஸ் ப்ளஸ் விலை குறைப்பு.!!

By Meganathan

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளின் விலை சுமார் 16 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் இந்தியாவில் வெளியாகி இரு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐபோன் 6எஸ், 6எஸ் ப்ளஸ் விலை குறைப்பு.!!

அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 6எஸ் 16 ஜிபி மாடல் விலை ரூ.62,000 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது, விலை குறைத்த பின் இந்த கருவி வெவ்வேறு வர்த்தகர்களிடம் ரூ.52,000 முதல் ரூ.55,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை குறைப்பு 16 ஜிபி, 64 ஜிபி, மற்றும் 128 ஜிபி என அனைத்து வகை மாடல்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து மாடல் ஐபோன்களின் விலையிலும் சுமார் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விலை குறைப்பு செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஐபோன் 6 பயன்படுத்துவோர் புதிய கருவியை எக்ஸ்சேன்ஜ் முறையில் வாங்க நல்ல வாய்ப்பை அமைத்திப்பதும் குறிப்பிடத்தக்கது. வெளியான இரு மாதங்களில் ஆப்பிள் ஐபோன் விலை குறைக்கப்பட்டிருப்பசு இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐபோன் 6எஸ், 6எஸ் ப்ளஸ் விலை குறைப்பு.!!

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு மூலம் புதிய ஐபோன் கருவிகளுக்கான விற்பனை அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Apple cuts prices of iPhone 6s and 6s Plus in India. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X