Just In
- 14 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 16 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 23 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 2 hrs ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
Don't Miss
- Movies
பக்தி பழமாக மாறிய அமலா பால்.. தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்!
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
விரைவில் வெளிவரும் அசத்தலான என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர்.!
ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய ஏர் நோட்புக் மாடல்களை அறிமுகம் செய்யதது அந்நிறுவனம். இப்போது வெளிவந்த அறிவிப்பில் ஆப்பிள் நிறுவனம் 13.3-இன்ச் அளவு கொண்ட என்ட்ரி-லெவல் மேக்புக் சாதனத்தை அறிமுகம் செய்து தற்போதைய மேக்புக் ஏர் சாதனத்திற்கு மாற்றாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தற்சமயம் மேக்புக் ஏர் மாடல்களில் பிராசஸர் வேகம் பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ்-ல் இருந்து 1.8ஜிகாஹெர்ட்ஸ் -ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மேக்புக் ஏர் சாதனம்.

சிக்னேச்சர் ஸ்டைல்:
மேக்புக் ஏர் பொறுத்தவரை சிக்னேச்சர் ஸ்டைல் வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இவற்றுள் ரெட்டினா டிஸ்பிளே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மேக்புக் ஏர்:
புதிய மேக்புக் ஏர் பொறுத்தவரை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெறும் என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

13-இன்ச் மேக்புக் ஏர்:
என்ட்ரி-லெவல் 13-இன்ச் மேக்புக் ஏர் மாடல் பொறுத்தவரை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்பிளே:
இனிவரும் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் மாடல்களில் எல்சிடி டிஸ்பினே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ஜெனரல் இன்டர்ஃபேஸ் சொல்யூஷன் விநியோகம் செய்யமுடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.55,000:
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரூ.55,000-விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மேக்புக் ஏர் சாதனம், அனைத்து நாடுகளிலும் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஆப்பிள்:
என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் மாடல்களில் பொதுவாக ஃபுல் ஸ்கிரீன் வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெறும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470