Subscribe to Gizbot

சீன ஆப்பிள் நிறுவனத்தின் விண்டோஸ் டேப்ளெட்..!!

Written By:

சீனாவின் ஆப்பிள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கும் சியோமி நிறுவனம் விண்டோஸ் இயங்குதளம் சார்ந்த டேப்ளெட் கருவியை பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

சீன ஆப்பிள் நிறுவனத்தின் விண்டோஸ் டேப்ளெட்..!!

ஐபேட் மினி என அழைக்கப்படும் இந்த எம்ஐ பேட் 2 விண்டோஸ் 10 இயங்குதளம் 7.9 இன்ச் திரை கொண்டிருப்பதோடு 64-பிட் இன்டெல் ஆடம் பிராசஸர், 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 6190 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

சீன ஆப்பிள் நிறுவனத்தின் விண்டோஸ் டேப்ளெட்..!!

மெமரியை பொருத்த வரை 16 அல்லது 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் இந்த கருவியின் விலை $200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்ஐ பேட் 2 விற்பனை இந்தாண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முதல் சீனாவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

English summary
'Apple of China' has made a Windows 10 tablet. Read More in Tamil.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more