வேவு கருவி பொருத்தியதாக ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள் மீது புகார்.!

இதில் வேவு கருவிகளை பொருத்தி வர்த்தக நிறுவனங்கள் மட்டும் இன்றி ராணுவ ரகசியத்தையும் திருவதாகவும் புகார் எழுந்தது. இந்த செய்தியறிந்த அமெரிக்கா கொதிப்படைந்தது.

|

கம்ப்யூட்டரில்களில் வேவு கருவி பொருத்தியதாக ஆப்பிள் மற்றும் அமோசான் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புகார் எழுந்து இருந்தது.

இதில் வேவு கருவிகளை பொருத்தி வர்த்தக நிறுவனங்கள் மட்டும் இன்றி ராணுவ ரகசியத்தையும் திருவதாகவும் புகார் எழுந்தது. இந்த செய்தியறிந்த அமெரிக்கா கொதிப்படைந்தது.

வேவு கருவி பொருத்தியதாக  ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள் மீது புகார்.!

மேலும் இந்த நிறுவனங்கள் உடடியாக விளக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி உலகளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

புளும் பெர்க் வர்த்தக இதழ்:

புளும் பெர்க் வர்த்தக இதழ்:

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் வர்த்தக வாராந்திர இதழ் புளும்பெர்க். இதில் சீனாவில் தயாரித்த அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கம்ப்யூட்டரிகளில் வேவு பார்க்கும் கருவுகள் பொருத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 2015ம்  2015ம் ஆண்டில் கண்டுபிடிப்பு:

2015ம் 2015ம் ஆண்டில் கண்டுபிடிப்பு:

கடந்த 2015ம் ஆண்டிலேயே இதுபோன்ற கருவிகளை ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா ராணுவத்தை வேவு பார்ப்பு:

அமெரிக்கா ராணுவத்தை வேவு பார்ப்பு:

இந்த கருவிகள் மூலம் அமெரிக்வில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ராணுவத்தையும் சீன வேவு பார்க்கப்படுதாக அந்த வார இதழ் கூறியுள்ளது.

பல்வேறு நாடுகள் எதிர்ப்பு:

பல்வேறு நாடுகள் எதிர்ப்பு:

வேவு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதால் பல்வேறு நாடுகளும் அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த நிறுவனங்கள் உடடினயாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் வேண்டு கோள்விடுத்தனர்.

மறுப்பு:

மறுப்பு:

வேவு கருவிகள் கம்பியூட்டர்களில் பொருத்தியதாக எழுந்த புகாருக்கு ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

Best Mobiles in India

English summary
Apple Amazon deny Chinese spy chips found in server hardware : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X