ஆப்பிள் வாட்ச் பிடிக்காதா, இனிமே பிடிக்கும்..!!

Written By:

ஒரு பொருள் நல்லாவே இருந்தாலும், அதை சரியாக விற்பனை செய்ய மிகவும் அவசியமானதாக இருப்பது விளம்பரங்களே. இன்று சரியான விளம்பரம் இல்லாமல் எதுவும் வெற்றி பெறாது என்ற நிலையில் விளம்பரம் செய்ய யார் தான் தயங்குவர்.

உலகமே வியக்கும் ஆப்பிள் நிறுவனமும் தனது வாட்ச் கருவிகளுக்கு சில விளம்பரங்களை தயாரித்துள்ளது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் வியக்க வைக்கும் சில ஆப்பிள் வாட்ச் விளம்பரங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பயணம்

ஆப்பிள் வாட்ச் கருவியின் பயணம் சார்ந்த சேவையை விளக்கும் விளம்பர வீடியோ.

மூவ்

ஆப்பிள் வாட்ச் கருவியின் மூவ் அம்சத்தினை விளக்கும் விளம்பர வீடியோவில் உடற்பயிற்சி செய்ய ஞாபகம் செய்கின்றது.

நோட்டிபிகேஷன்

ஆப்பிள் வாட்ச் நோட்டிபிகேஷன் அம்சத்தை விரிவாக விளக்கும் சிறிய விளம்பர வீடியோ

விளையாட்டு

விளையாடும் போதும் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும் என்பதை விளக்கும் ஆப்பிள் வாட்ச் வீடியோ

ஏலம்

ஆப்பிள் வாட்ச் மூலம் பொருளை விற்பனை செய்ய முடியும் என்பதை விளக்கும் விளம்பரம்.

ஸ்டைல்

நீங்கள் அணியும் உடைக்கு ஏற்ற நிறத்தில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் ஸ்ட்ராப்கள்.

குரல்

குரல் மூலம் ஆப்பிள் வாட்ச் கருவியை இயக்க முடியும்.

வெளியீடு

வெளியீடு

ஆப்பிள் வாட்ச் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை என்பதோடு தீபாவளிக்கு முன்பு இந்த கருவி வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஆப்பிள் ஐபோன்கள் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த நிலையில் ஆப்பிள் வாட்ச் மிக விரைவில் விற்பனைக்கு வரலாம் என்பதே சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple ads to convince you to buy an Apple Watch. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot