மது அருந்தினால் உங்க போனில் இருந்து கால் செய்ய முடியாது

Written By:

ட்ரன்க் மோட் ஆப் இருந்தால் நடு ராத்திரியில் நீங்க யாருக்கும் கால் செய்ய முடியாதுங்க. உங்க போனின் மிக முக்கியமான அம்சமாக இந்த ஆப் விளங்குகின்றது.

மது அருந்தினால் உங்க போனில் இருந்து கால் செய்ய முடியாது

அளவுக்கு அதிகமாக மது அருந்தி முட்டாள்தனமான செய்ல்களை செய்ய விடாமல் ட்ரன்க் மோட் தடுக்கும். இது இருந்தால் மொபைல் மூலம் நீங்க எந்த தவறும் செய்ய அனுமதிக்காது.

[2014 ஆம் ஆண்டில் அதிக மெமரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

23 வயதான ஜோஷுவா ஆன்டன் வடிவமைத்த இந்த ஆப் உங்க போனில் இருந்து சில குறிப்பிட்ட எண்களுக்கு மட்டும் கால் செய்ய அனுமதிப்பதில்லை, மேலும் சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்ய முடியாது நீங்க மது அருந்தியிருந்தால் மட்டும்.

மது அருந்தினால் உங்க போனில் இருந்து கால் செய்ய முடியாது

தற்சமயம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த அப்ளிகேஷனில் மேலும் சில அம்சங்களை இனைத்து வெளியிட நிதி திரட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் போக்குவரத்து வழிக்காட்டி மற்றும் மேப் ஆகிய அம்சங்கள் இதில் இணைக்கப்படும் என்றும் எதிரிபார்க்கப்படுகின்றது.

English summary
App that stops you from 'drunk' calling your girlfriend. Drunk Mode is an app that stops you from making late night calls to your girlfriend.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot