இந்த ஆப் நீங்க இறக்கும் தேதியை முன் கூட்டியே தெரிவிக்கும்

Posted By:

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தினமும் பல ஆப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள். சில உபயோகமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றது, விளையாட்டு, பொழுதுபோக்கு என பல அப்ளிகேஷன்கள் வெளியாகி வரும் நிலையில் இங்கு ஒரு வித்தியாசமான ஆப் பற்றி தான் பார்க்க போறீங்க.

இந்த ஆப் நீங்க இறக்கும் தேதியை முன் கூட்டியே தெரிவிக்கும்

இந்த நீங்க எப்ப மரணமடைவீங்கனு சொல்லும், உங்களின் இறந்த நாளை தெரிந்து கொள்ள இந்த ஆப் உதவும், டெட்லைன் "Deadline" என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த அப்ளிகேஷன் இறக்கப்போகும் தேதியை முன்கூட்டியே காட்டும்

இதை தெரிந்துகொள்ள ஆப்பிளின் ஹெல்த்கிட் தகவல்களை இந்த ஆப் பயன்படுத்துகின்றது, மேலும் அந்த தகவல்களை கொண்டு உங்களிடம் சில கேள்விகளும் கேட்கப்படுகின்றன, இதன் அடிப்படையில் உங்க முடிவு கனக்கிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about:
English summary
App that Predicts When You're Going To Die. This app lets you know when you will die.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot