Home
News

இந்த செயளி மூலம் மொபைல் மற்றும் லேன்ட்லைன் அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள முடியும்

புதிய அப்ளிகேஷன் மூலம் மொபைல் மற்றும் லேன்ட்லைன் அழைப்புகளை இலவசமாக சுமார் 85 நாடுகளுக்கு மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயளி கொண்டு மொபைல் மற்றும் லேன்ட்லைன் அழைப்புகளை இலவசமாக கொள்ளுங்கள்

கால்+ ஆப் மொபைல் மற்றும் லேன்ட்லைன் அழைப்புகளை இலவசமாக மேற்கொள்கின்றது. இலவச அழைப்புகளை மேற்கொள்ள கால் செய்பவரிடம் மட்டும் இந்த ஆப் இருந்தால் போதுமானது.

[அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் ஆப் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள்]

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களுக்கு மட்டும் கிடைக்கும் கால்+ மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் போது போன் நம்பர் காலர் ஐடிகளாக காட்டப்படுகின்றது. இதில் அமெரிக்கா, மெக்ஸிக்கோ, சீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு நிபந்தனையற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

செயளி கொண்டு மொபைல் மற்றும் லேன்ட்லைன் அழைப்புகளை இலவசமாக கொள்ளுங்கள்

வேறு நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது நாள் ஒன்றுக்கு நிபந்தனையற்ற அழைப்புகளை மேற்கொள்ள 99 சென்ட்களும், இரு நாட்களுக்கு 1.99 மற்றும் 19.99க்கு ஒரு மாதம் என கட்டனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை போன்று இல்லாமல் அழைப்பவரிடம் மட்டும் கால்+ ஆப் இருந்தால் போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
App that offers free voice calls on mobiles & landlines.A new app has made it possible to make calls on landline and cell phones for free in 85 countries.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X