இதயம் ரொம்ப முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..!

Written By:

சாதாரணமாக உடல் நிலை சரி இல்லை என்றாலே நமக்கு கை, கால் ஓடாது, ஒன்றுமே புரியாது. மாரடைப்பு போன்றவைகளை சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படித்தானே..?! அதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு, வெளியாக இருக்கிறது இந்த டே-பை-டே (Day-By-Day) ஆப்..!

இதயம் ரொம்ப முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..!

விடா ஹெல்த் மற்றும் அஸ்ட்ரா ஸேநீகா இணைந்து இந்த ஆப்பை வெளியிட இருக்கிறது.முதல் மாரடைப்பு எப்போது வரும் என்று யாராலும் சொல்ல இயலாது.

இதயம் ரொம்ப முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..!

ஆனால் இரண்டாவதாக மாரடைப்பு வந்தால், அதை எவ்வாறு கையாள வேண்டும், என்ன என்ன செய்ய வேண்டும், போன்ற பல மருத்துவம் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவும், அறிவுரை கூறவும், மாரடைப்பு பற்றிய அறிவை தரவும் தான் இந்த ஆப்..!

இதயம் ரொம்ப முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..!

இதில் லைவ் டிஜிட்டல் கோச்சிங் உடன், வீடியோக்கள், கட்டுரைகள், உணவு சார்ந்த இதழ்கள் போன்றவைகளும் அடக்கம். இந்த ஆப் மூலம், பயனாளிகள் புதிய வாழ்க்கை முறை, மருந்துகள் போன்றவைகளை பின்பற்றி உடல் நலத்தை மேம்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது..!

Read more about:
English summary
A new app is out there to help heart attack patients recover faster.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot