Home
News

அபூர்வா மோகனை தெரியுமா உங்களுக்கு, இவங்க என்ன செய்திருக்காங்கனு பாருங்க

By Meganathan

பொதுவாக இந்தியாவில் பெண் விளையாட்டு ஜீவிகள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றீர்களா, அந்த பட்டியலில் சிலர் இருந்தாலும் அவர்களில் ஒருவர் தான் அபூர்வா மோகன். விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் இந்தியாவில் பிரபலமான EvoX இவோக்ஸ் கேமிங் குழுவில் ஒருவராக இருக்கின்றார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..

விளையாட்டு

விளையாட்டு

சிறு வயது மமுதல் விளையாட்டில் அதிக விருப்பம் இருந்தது. 20 வயதில் தனக்கு BYOC என்ர விளையாட்டு பற்றி தெரிய வந்தது. அதன் பின் அதில் கவனம் செலுத்தியதோடு அப்படி விளையாடுவது மகிழ்ச்சியை தந்ததால் விளையாட்டு துறையில் ஆரவம் அதிகரித்தாக அபூர்வா தெரிவித்தார்.

 இவோக்ஸ்

இவோக்ஸ்

முதல் BYOC விளையாட்டில் விளையாட்டில் TeRm!N@ToR என்ற முகுல் சபானியை சந்தேத்தின் அதன் பின் EvoX பற்றி தெரிந்து கொண்டேன், அதன் பின் அவர்களுடன் இனைந்து விளையாட்டுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

 சவால்

சவால்

உண்மையில் இந்த விளையாட்டு கடினமான ஒன்று இதில் வெற்றி பெற இரவு பகலாக பயிற்சி செய்ய வேண்டும். விளையாட்டு மற்றம் படிப்பு என நேரத்தை கடுமையாக்கி பழகி கொண்டேன் என்றார் அவர்.

 பங்களிப்பு

பங்களிப்பு

இவோக்ஸ் EvoX COD 4 விளையாடும் போது பங்களிப்பு அதிகமாக இருக்கும். கோவாவில் நடைபெறிற ICGC நிகழ்வில் விளையாடும் போது என் திறமையை வெளிப்படுத்துண் வாய்ப்பு அமைந்தது.

 சிறந்த நேரம்

சிறந்த நேரம்

விளையாடும் போது மகிழ்ச்சியாக உணர்வேன், எப்போது விளையாடினாலும் மகிழ்ச்சியாக இருக்கும், இதனால் சிறந்த நேரம் என்று தனியாக குறிப்பிட முடியாது, நான்

விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டை பொருத்த வரை ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. எனக்கு விளையாட பிடிக்கும்.

 விளையாட்டு

விளையாட்டு

ஆரம்பத்தில் பெண்கள் மட்டும் விளையாட்டும் குழுவை உருவாக்க நினைத்தேன், ஆனால் பலரும் இதில் விளையாட ஆர்வம் தெரிவிக்கவில்லை.

விளையாட்டு

விளையாட்டு

அனிமஷனில் ஆர்வம் இருக்கின்றது. 2D மற்றும் 3D அனிமேஷன்களை உருவாக்குவேன்.

 பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

அதிகமாக திரைப்படங்கள் பார்க்க பிடிக்கும், சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் பார்க்க படிக்கும்.

 விளையாட்டு

விளையாட்டு

வாழ்நாளில் ஒரு பகுதியை விளையாட்டிற்கு செலவிட விரும்புகின்றேன்.

Best Mobiles in India

English summary
Apoorva Mohan The Female Gamer. Indian gaming industry has not witnessed many female Gamers. In fact there are a very few and Apoorva Mohan is one of them
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X