ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
கூகுள் கிளாஸ்க்கு போட்டியாக புதிய வகை கிளாஸ் ஒன்றை தயரித்துள்ளது ஜப்பான் நிறுவனம் ஒன்று.
இந்த கிளாஸை அணிந்து கொண்டு பார்த்தால் கூகுள் கிளாஸில் மற்றொருவர் என்ன பார்க்கிறார் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்த கிளாஸை போட்டிருப்பவர் முன்பு கூகுள் கிளாஸ் செயலிலந்து போகும்.
கூகுளை மிரட்ட ஜப்பானின் இந்த தொழில்நுட்பம் மிக அருமையாக உள்ளது என பலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கிளாஸ் ஸ்கேனிங் ஆப்ஷனுடனும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
இதோ இந்த கிளாஸின் படங்கள்......
Click Here For More Google Glass Gallery

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு

ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு
ஸ்கேனிங் கிளாஸ் வந்தாச்சு


Click it and Unblock the Notifications