இரவு நேர விபத்துக்களை தவிர்க்க உதவும் லேசர் கருவி..!

    தினந்தினம் சாலை விபத்துக்கள்தான்..! என்னதான் கவனமாக இருந்தாலும் சரி, நிதானமாக செயல்பட்டாலும் சரி சாலை விபத்துக்கள் அடங்கியதாய் தெரியவில்லை.

    இரவு நேர விபத்துக்களை தவிர்க்க உதவும் லேசர் கருவி..!

    அதற்கு சான்று, உலகில் ஒரு வருடத்திற்கு 1.3 மில்லியன் பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர், 20-30 மில்லியன் பேர் சாலை விபத்துக்களில் காயமடைகின்றனர். பலசமயம் மோசமான வானிலைகள் விபத்துகளுக்கு காரணமாகி விடுகின்றன. அம்மாதிரியான விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிதான் - அன்ட்டி கொள்ளிஷன் ஃபாக் லேசர் லைட்..!

    2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

    மழை, பனிமூட்டம், ஒளியின்மை போன்ற மோசமான வானிலைகளில் இந்த லேசர் லைட்டானது, பின்னால் வரும் வாகனங்கள்களை எச்சரித்து, மிகவும் நெருங்காத வண்ணமும், மோதி விடாதபடியும் பார்த்துக்கொள்ளும்.

    இரவு நேர விபத்துக்களை தவிர்க்க உதவும் லேசர் கருவி..!

    இதில் இருந்து 15 டிகிரி கோணத்தில் மிகவும் பளிச்சிடும் லேசர் ஒளி கீற்று வெளிவருவதால், இதை குறிப்பாக இரவு நேரங்களில் எளிதில் கண்டுகொள்ள முடியும். எளிதில் வாகனத்தின் பின்புறம் பொருத்திக் கொள்ளும்படி அன்ட்டி கொள்ளிஷன் ஃபாக் லேசர் லைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Read more about:
    English summary
    Avoid accidents while driving through unfavorable weather conditions by equipping your vehicle with the anti-collision fog laser light.
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more