இதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்!

|

வருடாந்திர திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோவோடு ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் சிறந்த சலுகைகளை வழங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஆரம்ப கட்ட அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ ஆரம்ப கட்ட அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ ஆரம்ப கட்டத்தில் ரூ.1,699-க்கு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. முதலில் ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்ததை தொடர்ந்து பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் போன்ற திட்டங்களையயும் அறிமுகம் செய்தது.

வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு

வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு

வருடாந்திர திட்டத்துக்கு வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்ததையடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது வருடாந்திர திட்டத்தில் சிறந்த சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் அறிவித்த ஜியோவைவிட பிற நிறுவனங்கள் அதிக சலுகைகளை அறிவிக்கின்றன.

சில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்புசில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எள் வருடாந்திர திட்டம்

பிஎஸ்என்எள் வருடாந்திர திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1,699-க்கு 300 நாட்கள் திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.1,999-க்கு வழங்கும் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, 250 நிமிட தினசரி பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாக்கள் முதல் 60 நாட்களுக்கு

பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாக்கள் முதல் 60 நாட்களுக்கு

அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாக்கள் முதல் 60 நாட்களுக்கு கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 24 ஜிபி டேட்டா சலுகை

24 ஜிபி டேட்டா சலுகை

அதேபோல் ஏர்டெல் வழங்கும் வருடாந்திர திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ரூ.1,499-க்கு வழங்கும் திட்டத்தில் 24 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல் மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுவதோடு சிறப்பு அறிவிப்பு என்னவென்றால் 365 நாட்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் கிடைக்கிறது.

ரூ.2,698-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.2,698-க்கு கிடைக்கும் திட்டம்

மேலும் ரூ.2,698-க்கு கிடைக்கும் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா என்ற வீதம் 365 நாட்களுக்கு கிடைக்கிறது. அதேபோன் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் என்ற வீதம் 365 நாட்கள் வழங்குவதோடு, அன்லிமிட்டெட் வாய் காலிங் வசதிகளையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் வழங்கும் ரூ.1499-க்கு வழங்கும் திட்டம்

வோடபோன் வழங்கும் ரூ.1499-க்கு வழங்கும் திட்டம்

மேலும் வோடபோன் வழங்கும் ரூ.1499-க்கு வழங்கும் திட்டத்தில் மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகைகளையும் வழங்குகிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதிகளையும் வழங்குகிறது. அதே போல் மற்றொரு திட்டமானது ரூ.2399-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா சலுகையும் வழங்குவதோடு இந்த திட்டம் செல்லுபடியாகும் அனைத்து நாட்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குகிறது.

அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

ரூ.2121-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.2121-க்கு கிடைக்கும் திட்டம்

ஜியோ வழங்கும் திட்டத்தில் சற்று மந்த அறிவிப்பு என்றே கூறலாம். ரூ.2121-க்கு கிடைக்கும் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா என்ற வீதம் 504 ஜிபி டேட்டாக்கள் வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் என்று அறிவித்தாலும். பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 12000 நிமிடங்கள் என காலவரையறை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தினசரி 3 ஜிபி டேட்டா

தினசரி 3 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் தனது திட்டத்தில் ரூ.1,999-க்கு வழங்கும் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, 250 நிமிட தினசரி பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகள் என வழங்குகிறது. இதில் தினசரி 3 ஜிபி டேட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Annual prepaid plans jio, vodafone,airtel, vodafone: which one is best

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X