For Quick Alerts
For Daily Alerts
Just In
- 22 min ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- 26 min ago
ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!
- 36 min ago
"நேற்று வந்த பையன்" வரலாறு படைக்கும் ChatGPT! அடுத்தடுத்து உடைக்கப்படும் சாதனைகள்!
- 1 hr ago
முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! அடேங்கப்பா.! எடுத்தவுடனே ரூ.11,400 தள்ளுபடியா?
Don't Miss
- News
நான் வீட்டில் இல்லாத போது என் மகள்களிடம் டான்ஸர் ரமேஷ் எப்படி நடந்து கொண்டார்? இன்பவள்ளி பேட்டி
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Movies
அப்போ அஜித் படம் இல்லையா? மீண்டும் பாலிவுட் நடிகரை இயக்கப் போறாராம் அட்லீ.. என்ன கதை தெரியுமா?
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆங்கிரி பேர்ட்ஸை தொடர்ந்து ரோவியோவின் புதிய கேம்!
News
oi-Staff
By Super
|

அட! விளையாட்டினை விரும்பும் பெரியவர்களுக்கும் சரி, சுட்டிகளுக்கும் சரி அமேஸிங் அலெக்ஸ் என்ற புதிய கேமினை அறிமுகம் செய்ய உள்ளது ஆங்கிரி பேர்ட்ஸை உருவாக்கிய ரோவியோ நிறுவனம்.
அதுவும் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இந்த கேமினை வழங்க உள்ளது ரோவியோ நிறுவனம். ரோவியோ நிறுவனத்தின் புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ் ஒரு குட்டி பையனை சுற்றி அமைக்கபட்டுள்ள ஒரு கதையாக உள்ளது.
ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு எந்த அளவு மக்களின் ஆர்வத்தினை தூண்டியதோ அதே போல் இந்த புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ், கேமிங் உலகத்தில் புதிய ஆரவாரத்தினை ஏற்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
100 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கேம். இது போல் அமேஸிங் அலெக்ஸ் கேம் புதிய சாதனையை செய்ய உள்ளது.
கொஞ்சம் காத்திருங்கள் இந்த விளையாட்டில் வரும் குட்டி பையன் கூடிய விரைவில் எல்லோரது எலக்ட்ரானிக் சாதனங்களிலும் காட்சி அளிக்க போகிறான்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: